Home Uncategorized டார்க் பேண்டஸி பிஸ்கட் மில்க் ஷேக் இந்த வெயிலுக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு குடிச்சு...

டார்க் பேண்டஸி பிஸ்கட் மில்க் ஷேக் இந்த வெயிலுக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு குடிச்சு பாருங்க

அடிக்கிற வெயிலுக்கு ஐஸ்கிரீம் ஜூஸ் ரோஸ் மில்க் பாதாம் மில்க் இளநீர் சர்பத் மில்க் ஷேக் கரும்பு ஜூஸ் அப்படின்னு இது எல்லாமே தான் நமக்கு சாப்பிட தோணும் சாப்பாடு கூட நமக்கு சாப்பிடணும் அப்படின்னு தோணவே தோணாது ஏதாவது ஜில்லுனு குடிக்கணும் தண்ணி குடிக்கணும் மோர் குடிக்கணும் அப்படின்னு தான் தோணும். அந்த வகையில இப்ப நம்ம சூப்பரான சாக்லேட் பிஸ்கட்டான டார்க் ஃபேண்டஸி பிஸ்கட் வச்சு மில்க் ஷேக் செய்ய போறோம்.

-விளம்பரம்-

குழந்தைங்க லீவுல வீட்ல இருக்குற இந்த சமூகத்துல அவங்களுக்கு இந்த மாதிரி ஏதாவது டிஃபரண்டா செஞ்சு கொடுத்தா போதும் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அவங்களும் வெயில்ல போய் விளையாடாமல் வீட்டிலேயே இருப்பாங்க அதனால அவங்களுக்கு இந்த மாதிரி டிஃபரென்ட் ஆக மில்க் ஷேக் செஞ்சு கொடுங்க. பொதுவாவே குழந்தைகளுக்கு பிஸ்கட் அப்டினா ரொம்ப பிடிக்கும் அதுலயும் சாக்லேட் பிஸ்கட் அப்படின்னா சொல்லவே வேணாம் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க.

ஐஸ்கிரீமும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க ஆக இந்த மில்க் ஷேக் ல கால் சாக்லேட் ஐஸ்கிரீம் அப்படின்னு எல்லாமே சேர்த்து செய்தால் குழந்தைகளுக்கு ரொம்ப  பிடிக்கும். இந்த மில்க் ஷேக் எல்லாம் நம்ம கடையில போய் வாங்கணும் அப்படின்னா நிறைய விலை கொடுத்து வாங்கணும் ஆனா அதுக்கு நம்ம வீட்ல செஞ்சு கொடுத்தோம்னா ஆரோக்கியமாகவும் நீட்டாவும் சுத்தமாகவும் அதே சமயத்துல ரொம்ப டேஸ்டாவும் செஞ்சு கொடுக்கலாம். அதனால இனிமேல் மில்க் ஷேக் கேட்டாங்க உங்க குழந்தைங்க அப்படின்னா கடையில வாங்கி கொடுக்காமல் வீட்டிலேயே இந்த மாதிரி செஞ்சு கொடுங்க இப்ப வாங்க இந்த சூப்பரான டார்க் பேண்டஸி மில்க் ஷேக் வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
5 from 1 vote

டார்க் பேண்டஸி மில்க் ஷேக் | Dark Fantasy Milk shake

ஐஸ்கிரீமும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க ஆகஇந்த மில்க் ஷேக் ல கால் சாக்லேட் ஐஸ்கிரீம் அப்படின்னு எல்லாமே சேர்த்து செய்தால்குழந்தைகளுக்கு ரொம்ப  பிடிக்கும். இந்த மில்க்ஷேக் எல்லாம் நம்ம கடையில போய் வாங்கணும் அப்படின்னா நிறைய விலை கொடுத்து வாங்கணும்ஆனா அதுக்கு நம்ம வீட்ல செஞ்சு கொடுத்தோம்னா ஆரோக்கியமாகவும் நீட்டாவும் சுத்தமாகவும்அதே சமயத்துல ரொம்ப டேஸ்டாவும் செஞ்சு கொடுக்கலாம். குழந்தைகளுக்கு பிஸ்கட் அப்டினா ரொம்ப பிடிக்கும் அதுலயும் சாக்லேட் பிஸ்கட் அப்படின்னா சொல்லவே வேணாம்ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க.
Prep Time10 minutes
Active Time20 minutes
Course: Drinks
Cuisine: tamil nadu
Keyword: Dark Fantasy Biscuit Milk shake
Yield: 6
Calories: 234kcal

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 10 டார்க் பேண்டஸி பிஸ்கட்
  • 1 டேபிள் ஸ்பூன் சாக்கோ சிப்ஸ்
  • 1 கப் பால்
  • 1 டேபிள் ஸ்பூன் சாக்கோ சிரப்
  • 1 ஸ்கூப் வெண்ணிலா ஐஸ் கிரீம்

செய்முறை

  • முதலில் பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும்
  •  
    ஒரு மிக்ஸி டார்க் பேண்டஸி பிஸ்கட்டை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்
  • பிறகு அதில் சாக்கோ சிப்ஸ் பால் சாக்லேட் சிரப் வென்னிலா ஐஸ்கிரீம் அனைத்தையும் சேர்த்த நன்றாகஅரைத்து எடுக்கவும்
  • அதை ஒரு கிளாஸில் மாற்றி அதன் மேல் சிறிதளவு ஐஸ்கிரீம் மற்றும் சாக்கோ சிப்ஸ் போட்டு பரிமாறினால் சுவையானடார்க் பேண்டஸி மில்க் ஷேக் தயார்

Nutrition

Serving: 300g | Calories: 234kcal | Carbohydrates: 29g | Protein: 4.7g | Fat: 1g | Sodium: 91.44mg | Potassium: 289mg | Vitamin C: 6.1mg | Iron: 1mg

இதனையும்‌ படியுங்கள் : சுவையான ஆப்பிள் மாதுளை மில்க் ஷேக் ஒரு தரம் இப்படி வீட்டிலயே செய்து பாருங்க! கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம குடிப்பாங்க!