ருசியான டெல்லி தூத் பன்னீர் மசாலா ஒரு முறை இப்படி செய்து பாருங்களேன்! பார்த்தாலே நாவில் எச்சி ஊறும்!
பன்னீர் பயன்படுத்தி நிறைய கிரேவிகள் வந்து நம்ம பண்ணி சாப்பிட்டு இருக்கோம். பன்னீர் 65, பன்னீர் மசாலா, பன்னீர் பட்டர் மசாலா பல வெரைட்டிகளில் பண்ணி உணவுகள் சாப்பிட்டிருப்போம். இப்ப நம்ம சாப்பிட போற பன்னீர் மசாலாவும் இருக்கும். மசாலா எப்படி நீங்க பன்னீர் மசாலா பண்ணி கொடுத்தீர்களா கு
பன்னீர் பயன்படுத்தி நிறைய கிரேவிகள் வந்து நம்ம பண்ணி சாப்பிட்டு இருக்கோம். பன்னீர் 65, பன்னீர் மசாலா, பன்னீர் பட்டர் மசாலா பல வெரைட்டிகளில் பண்ணி உணவுகள் சாப்பிட்டிருப்போம். இப்ப நம்ம சாப்பிட போற பன்னீர் மசாலாவும் இருக்கும். மசாலா எப்படி நீங்க பன்னீர் மசாலா பண்ணி கொடுத்தீர்களா குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த பன்னீர் தூத் மசாலா ரொம்பவே ருசியானது இதில் அதிக அளவு கால்சியம் இருக்கிறது அதனால் உடலுக்கு அதிக அளவு ஊட்டச்சத்து கிடைக்கும்.
குழந்தைகளுக்கு இந்த பன்னீர் தூத் மசாலா கொடுக்கும்போது இந்த கிரீமியான ரொம்பவே ருசியான பன்னீர் பட்டர் மசாலாவை அதிக விருப்பப்பட்டு சாப்பிடுவாங்க. அது கூட குடுக்குற சப்பாத்தி ஆகட்டும் பூரி ஆகட்டும் இல்ல பராத்தா இந்த மாதிரி எதுவாக இருந்தாலும் அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. பன்னீர் தூத் மசாலா அப்டின்னா ஒன்னும் இல்ல பன்னீர்ல நம்ம பால் சேர்த்து மசாலா பண்ண போறோம்.
இந்த மசாலா ரொம்பவே சுலபமாகவும் ஈசியாவும் பண்ணலாம். வீட்டுல இருக்கிற பொருட்கள் போதும் தேவை இல்லாம எக்ஸ்ட்ராவா எந்த ஒரு பொருளும் ஆட் பண்ணாம ரொம்ப சுலபமாக குறைந்த பொருட்களை வைத்து ரொம்ப ருசியான இந்த பன்னீர் மசாலா பண்ணலாம் வாங்க. சுவையான இந்த டெல்லி பன்னீர் தூத் மசாலா எப்படி செய்யலாம் அப்படின்னு பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் : இனி சப்பாத்திக்கு ருசியான ப்ரோக்கோலி பன்னீர் கறி இப்படி செய்து பாருங்க!