சப்பாத்தி, பூரியுடன் சாப்பிட ருசியான தாபா ஸ்டைல் சென்னா மசாலா இப்படி செய்து பாருங்கள்!
உங்கள் வீட்டில் சப்பாத்தி, பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் ஒரு சைடு டிஷ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? என்னதான் வீட்டில் பூரிக்கு மசாலவும், குருமாவும் செய்தாலும் குடும்பத்துடன் சைவ உணவகங்களுக்கு சென்றால் வாங்கி சாப்பிடுவது இந்த சென்ன
உங்கள் வீட்டில் சப்பாத்தி, பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் ஒரு சைடு டிஷ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? என்னதான் வீட்டில் பூரிக்கு மசாலவும், குருமாவும் செய்தாலும் குடும்பத்துடன் சைவ உணவகங்களுக்கு சென்றால் வாங்கி சாப்பிடுவது இந்த சென்னா மசாலா தான். அப்படியானால் ஹோட்டலில் கொடுக்கப்படும் சன்னா மசாலாவை வீட்டிலேயே செய்து கொடுங்கள்.
இதனையும் படியுங்கள் : ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மசாலா பணியாரம் இப்படி செய்து பாருங்க! ஒரு சட்டி பணியாரமும் காலியாகும்!
இதனால் 2 சப்பாத்தி சாப்பிடுபவர்கள் 4 சப்பாத்தி சாப்பிடுவார்கள். இது பஞ்சாபில் இருந்து பெறப்பட்ட சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவு வகை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவு வகைகளில் பூரி, சப்பாத்தி என்றாலே பிடித்தமான ஒன்றாகும். அந்த பூரி சப்பாத்திக்கு கொண்டைக்கடலையை வைத்து தாபா ஸ்டைல் சென்னா மசாலா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாருங்கள்.