மட்டன் கிரேவி வீடே கம கமன்னு மணக்க திண்டுக்கல் ஸ்டைலில் இப்படி செய்து பாருங்கள்!!
விடுமுறை நாட்கள் என்றாலே பெரும்பாலானோரின் வீட்டில் சிக்கன், மட்டன் சமைக்கும் வழக்கம் இருக்கும். அசைவங்களில் நிறைய வகைகள் இருந்தாலும், அனைவரும் விரும்பி உண்பது மட்டன். மட்டனில் பல வகை உணுவுகளை தயார் செய்யலாம். மட்டனை பயன்படுத்தி நமக்கு பிடித்த பல விதவிதமான ரெசிபிகளை செய்து அசத்த ம
விடுமுறை நாட்கள் என்றாலே பெரும்பாலானோரின் வீட்டில் சிக்கன், மட்டன் சமைக்கும் வழக்கம் இருக்கும். அசைவங்களில் நிறைய வகைகள் இருந்தாலும், அனைவரும் விரும்பி உண்பது மட்டன். மட்டனில் பல வகை உணுவுகளை தயார் செய்யலாம். மட்டனை பயன்படுத்தி நமக்கு பிடித்த பல விதவிதமான ரெசிபிகளை செய்து அசத்த முடியும். அதிலும் முக்கியமாக இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் விதவிதமான சுவையிலும் விதவிதமான முறையிலும் மட்டன் சமைக்கப்படுகிறது. நீங்கள் இன்று மதியம் மட்டன் செய்ய நினைத்தால், திண்டுக்கல் மட்டன் கிரேவி செய்யுங்கள். இந்த மட்டன் கிரேவி சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.
குறிப்பாக இது பேச்சுலர்கள் செய்யும் வகையில் சுலபமான செய்முறையைக் கொண்டது. இந்த கிரேவி மசாலா அரைத்து செய்யப்படும் அசைவ உணவு. இது ரசம் சாதம், நெய் சோறு, பிரியாணி, சப்பாத்தி, தோசை, ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். மட்டன் கிரேவி நாம் பலவிதமாக செய்யலாம், செட்டிநாடு மட்டன் கிரேவி, மதுரை மட்டன் கிரேவி, கிராமத்து மட்டன் கிரேவி, ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக செய்யப்படுகிறது. முக்கியமாக மசாலாக்கள் நிறைந்த காரமான சுவையை அனுபவிக்க விரும்பும் மசாலா பிரியர்களுக்கு இந்த திண்டுக்கல் மட்டன் கிரேவி மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். முக்கியமாக மழைக்காலங்களில் இந்த திண்டுக்கல் மட்டன் கிரேவி சாப்பிடுவது அற்புதமான ஒரு அனுபவத்தை கொடுக்கும். இந்த பதிவில் திண்டுக்கல் மட்டன் கிரேவி எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வீடே மணக்கும் சுவையான திண்டுக்கல் ஸ்டைல் குஸ்கா இப்படி செய்து பாருங்கள் இனிமேல் அடிக்கடி செய்வீர்கள்!!!