பரோட்டா மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற அதேசமயம் அருமையான முருங்கைக்காய் மட்டன் சால்னா இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!!
பரோட்டா பலருக்கும் பிடிக்கும். சுடச் சுடச் பரோட்டா செய்வதைப் பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறும். சில கடைகள் பரோட்டாவிற்கு என்றே பெயர் போனதாக இருக்கும். எந்த உணவாக இருந்தாலும் சைட் டிஷ் மிக முக்கியம். அதுபோல் பரோட்டாவிற்கு சால்னா தான். சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு வைத்து சாப்பிட
பரோட்டா பலருக்கும் பிடிக்கும். சுடச் சுடச் பரோட்டா செய்வதைப் பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறும். சில கடைகள் பரோட்டாவிற்கு என்றே பெயர் போனதாக இருக்கும். எந்த உணவாக இருந்தாலும் சைட் டிஷ் மிக முக்கியம். அதுபோல் பரோட்டாவிற்கு சால்னா தான். சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு வைத்து சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும். இருந்தாலும் சால்னா தனி சிறப்பு தான். சிலர் வீட்டுகளில் பரோட்டா செய்வர். சால்னா செய்யத் தெரியாமல் இருக்கலாம். அந்த வகையில் இங்கு மட்டன் சால்னா எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பரோட்டா செய்யப் போகிறீர்களா? அதற்கு சற்று ஸ்பெஷலான சைடு டிஷ் செய்து சாப்பிட நீங்கள் நினைக்கலாம். அதுவும் மட்டன் சைடு டிஷ் உங்களுக்கு பிடிக்குமானால், வழக்கமாக செய்யும் மட்டன் கிரேவியை செய்யாமல், இந்த முருங்கைக்காய் மட்டன் சால்னாவை செய்யுங்கள். இந்த மட்டன் சால்னா கடைகளில் கொடுக்கப்படும் சால்னாவைப் போன்று நல்ல மணத்துடனும், சுவையுடனும் இருக்கும். மேலும் இது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.
சொல்லப்போனால் இந்த சால்னாவை நீங்கள் வீட்டில் செய்தால், ஒரு சப்பாத்தி சாப்பிடும் உங்கள் குழந்தைகள் 2 சப்பாத்தியை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இது சிம்பிள் ரெசிபியாக இருந்தாலும் இதை இட்லி, பரோட்டா, சப்பாத்தி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த மட்டன் சால்னாவை எளிய செய்முறையில் வீட்டிலேயே சுவையாக எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ரோட்டுக்கடை சிக்கன் சால்னா ஒருமுறை இப்படி செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களை அசத்தி விடுங்கள்!!