வீடே  மணக்க மணக்க ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்த முருங்கைக்காய் ரசம் இப்படி வச்சு பாருங்க!

பல வகையான ரசத்தில் இதுவும் ஒரு வகையான ரசம் ஆகும். இந்த ரசம் செய்வதற்கு முருங்கைக்காய் வேக வைத்து சதை எடுக்க வேண்டும், அதன் சுவை வித்தியாசமாகவும், ருசியாகவும் இருக்கும். ஒரு குண்டான் சாதம் இருந்தாலும் உங்களுக்கு பத்தவே பத்தாது. நீங்கள் ஊற்றி ஊற்றி சாப்பிட்டு கொண்டே இருக்கக்கூடிய அ

By ·

பல வகையான ரசத்தில் இதுவும் ஒரு வகையான ரசம் ஆகும். இந்த ரசம் செய்வதற்கு முருங்கைக்காய் வேக வைத்து சதை எடுக்க வேண்டும், அதன் சுவை வித்தியாசமாகவும், ருசியாகவும் இருக்கும். ஒரு குண்டான் சாதம் இருந்தாலும் உங்களுக்கு பத்தவே பத்தாது. நீங்கள் ஊற்றி ஊற்றி சாப்பிட்டு கொண்டே இருக்கக்கூடிய அளவிற்கு அருமையான சுவையில் உள்ள இந்த முருங்கைக்காய் ரசம் ரெசிபி செய்யலாம்.

எந்த உணவு வகைகளை எடுத்துக் கொண்டாலும் நாம் செய்யும் முறையை காட்டிலும் நம்முடைய பாரம்பரயா  முறைகள் சற்று வித்தியாசமானதாகவே இருக்கும். அதிலும் அதே உணவை கிராமத்தில் செய்வது ருசியாக இருப்பதுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

இன்றைய சூழலில் நாம் அது போன்ற ஆரோக்கியமான பெரும்பாலான உணவு வகைகளை மறந்தே விட்டோம்.நம் எல்லோர் வீட்டிலும் தினமும் ரசம் வைக்க கூடிய பழக்கம் இருக்கும். ஆனால் கொஞ்சம் வித்தியாசமான முறையில் மணக்க மணக்க முருங்கைக்காய் ரசத்தை ஒரு முறை இப்படி வைத்து பாருங்கள். வீடே மணக்கும். பசிக்காதவர்களுக்கு கூட இந்த வாசம் பசியை தூண்டும்.

இதையும் படியுங்கள் :கல்யாண வீட்டு சுவையில் முருங்கக்காய் கார குழம்பு செய்வது எப்படி ?

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை