காரசாரமா கருவாட்டு கத்தரிக்காய் தொக்கு செஞ்சு பாருங்க சாப்பாடு சாப்பிடாதவங்க கூட ரெண்டு தட்டு சாப்பாடு சாப்பிடுவாங்க..!
பொதுவா நிறைய பேருக்கு மீனும் கருவாடும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதுவும் நிறைய பேரு கருவாட்டு குழம்பு வச்சு கொடுத்தா ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு அவங்களுக்கு கருவாட்டு குழம்பு தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும். பழைய சாதத்துக்கு கருவாடும் சின்ன வெங்காயமும் போட்டு
பொதுவா நிறைய பேருக்கு மீனும் கருவாடும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதுவும் நிறைய பேரு கருவாட்டு குழம்பு வச்சு கொடுத்தா ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு அவங்களுக்கு கருவாட்டு குழம்பு தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும். பழைய சாதத்துக்கு கருவாடும் சின்ன வெங்காயமும் போட்டு எண்ணெயில் பொரிச்சு சாப்பிட்டா அவ்வளவு ருசியா இருக்கும்னு சொல்லுவாங்க.
பழைய சாதத்துக்கு மட்டுமில்லாமல் சுடு சாதத்துக்கும் கருவாட்டு குழம்பு ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். அந்த காலத்துல மீன விட கருவாடு தான் எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப இருக்கிற குழந்தைகளுக்கு இந்த கருவாடு வாசனை எல்லாம் பெரும்பாலும் பிடிக்காது ஆனா அவங்களுக்கு நம்ம புடிக்கிற மாதிரி செஞ்சு கொடுத்தோம் அப்படின்னா ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.
அந்த வகையில சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி கருவாடும் கத்திரிக்காயும் சேர்த்து தொக்கு தான் செய்யப் போறோம் இந்த கருவாட்டு கத்திரிக்காய் தொக்கு செஞ்சு கொடுத்தா சுடு சாதத்தில் போட்டு சாப்பிட எல்லாரும் ஆசைப்படுவாங்க நம்ம வீட்ல வைக்கிற இந்த தொக்கோட வாசனை பக்கத்து தெரு வரைக்கும் இருக்கும் அந்த அளவுக்கு இதோட ருசியும் வாசனையும் செம சூப்பரா இருக்கும். மீன் வாங்க காசு பத்தல அப்படின்னா இந்த கருவாட்டு குழம்பு வச்சா போதும் மீனை கூட மறந்துடுவாங்க.
எல்லாரும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த கருவாட்டு கத்திரிக்காய் தொக்கு பல பேரு பலவிதமா செஞ்சாலும் கிராமத்து ஸ்டைலில் ரொம்ப டேஸ்டா இருக்கக்கூடிய விதத்துல ரொம்ப குறைவான பொருட்களை வைத்து சீக்கிரமா நம்ம இந்த தொக்கு செஞ்சிடலாம். முன்னாடி நாள் வைக்கிற தொக்கு மீந்து போச்சு அப்படின்னா அடுத்த நாள் காலையில பழைய சாதம் இருந்துச்சுன்னா அது கூட சேர்த்து வச்சு இந்த தொக்கு சாப்பிட்டா பிரியாணி கூட தொட்டுப் போயிடும் அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான கிராமத்து முறையில் செய்யக்கூடிய கருவாட்டு கத்திரிக்காய் தொக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்
இதையும் படியுங்கள் : ருசியான நெத்திலி கருவாடு வறுவல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க! வீட்ல பழைய சாதம் இருந்தா அதன் கூட சாப்பிட்டு பாருங்க இதன் ருசியே தனி தான்!