கருவாடு ப்ரை இந்த மாதிரி ஒரு தடவை சிம்பிளா செஞ்சு பாருங்க சட்டுனு காலியாகிடும்!!

மட்டன், சிக்கன், நண்டு, இறால் அப்படின்னு நிறைய நான் வெஜ் ரெசிப்பீஸ் வீட்ல செஞ்சாலும் ஒரு சிலருக்கு கருவாட்டு குழம்பு கருவாடு ப்ரை இதெல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒரு சிலர் பெருசா எதையுமே விரும்ப மாட்டாங்க கருவாட்டு குழம்பு இருந்தாலே அவங்களுக்கு போதுமானதாக இருக்கும். கருவாடுல நி

By Prem Kumar · 8/5/2025

மட்டன், சிக்கன், நண்டு, இறால் அப்படின்னு நிறைய நான் வெஜ் ரெசிப்பீஸ் வீட்ல செஞ்சாலும் ஒரு சிலருக்கு கருவாட்டு குழம்பு கருவாடு ப்ரை இதெல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒரு சிலர் பெருசா எதையுமே விரும்ப மாட்டாங்க கருவாட்டு குழம்பு இருந்தாலே அவங்களுக்கு போதுமானதாக இருக்கும். கருவாடுல நிறைய வகைகள் இருக்கு நெத்திலி கருவாடு, மாசி கருவாடு, உப்பு கருவாடு, நெய் மீன் கருவாடு அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருவாடு ரொம்ப பிடிக்கும் அந்த வகையில் இன்னைக்கு நம்ம நெத்திலி கருவாடு வச்சு ஒரு சூப்பரான பிரை தான் செய்ய போறோம்.

அதுவும் ரொம்ப ரொம்ப சிம்பிளா செய்ய போறோம். ஒரு சிலருக்கு கருவாட்டு குழம்புல கத்திரிக்காய் முருங்கைக்காய் எல்லாம் சேர்த்து செய்யும்போது அவ்ளோ ருசியா இருக்கும். ஒரு சிலர் மாங்காய் போட்டு கருவாட்டு குழம்பு வைப்பாங்க. ரெண்டு நாளைக்கு கூட கருவாட்டு குழம்பு வச்சு சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். சுடு சுடு சாதத்துக்கு கருவாட்டு குழம்பு ஊத்தி சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். சுட சுட சாதத்துக்கு மட்டுமில்லாமல் பழைய சாதத்துக்கும் தொட்டுட்டு சாப்பிடுவதற்கு சூப்பரா இருக்கும்.

சுவையான டேஸ்டான இந்த கருவாட்டு குழம்புக்கு நிறைய பேரு அடிமையா இருப்பாங்க. ஆனால் கருவாடு சாப்பிடணும் போல இருக்கு அப்படின்னா கருவாட்டு குழம்பு வைப்பதற்கு நேரம் இல்லனா நெத்திலி கருவாடு வீட்டில் இருந்துச்சுன்னா இந்த மாதிரி ஒரு சூப்பரான பிரை செஞ்சு சாப்பிட்டு பாருங்க. தேங்காய் எண்ணெயில் இதை செய்யும்போது அவ்ளோ ருசியாகவும் மணமாகவும் இருக்கும்.

டேஸ்டான இந்த கருவாடு ப்ரை செய்யுறதுக்கு பத்து நிமிஷம் தான் தேவைப்படும் சட்டுனு செஞ்சு முடிச்சிடலாம். பழைய சாதத்துக்கு சுடு சாதத்துக்கு எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் சுட சுட சாதத்துல இந்த கருவாடு ப்ரை போட்டு சாப்பிடும்போது அவ்வளவு ருசியாக இருக்கும். சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க கருவாடு பிடிக்காதவங்க கூட இந்த மாதிரி ஒரு சூப்பரான ரெசிபி செஞ்சு கொடுத்தா கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான நெத்திலி கருவாடு ப்ரை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : ருசியான பீர்க்கங்காய் கருவாடு தொக்கு சுட சுட சாதத்துடன் போட்டு பிசைந்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்!

Recipes AMP · Quick view
View full