கருவாடு ப்ரை இந்த மாதிரி ஒரு தடவை சிம்பிளா செஞ்சு பாருங்க சட்டுனு காலியாகிடும்!!

- Advertisement -

மட்டன், சிக்கன், நண்டு, இறால் அப்படின்னு நிறைய நான் வெஜ் ரெசிப்பீஸ் வீட்ல செஞ்சாலும் ஒரு சிலருக்கு கருவாட்டு குழம்பு கருவாடு ப்ரை இதெல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒரு சிலர் பெருசா எதையுமே விரும்ப மாட்டாங்க கருவாட்டு குழம்பு இருந்தாலே அவங்களுக்கு போதுமானதாக இருக்கும். கருவாடுல நிறைய வகைகள் இருக்கு நெத்திலி கருவாடு, மாசி கருவாடு, உப்பு கருவாடு, நெய் மீன் கருவாடு அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருவாடு ரொம்ப பிடிக்கும் அந்த வகையில் இன்னைக்கு நம்ம நெத்திலி கருவாடு வச்சு ஒரு சூப்பரான பிரை தான் செய்ய போறோம்.

-விளம்பரம்-

அதுவும் ரொம்ப ரொம்ப சிம்பிளா செய்ய போறோம். ஒரு சிலருக்கு கருவாட்டு குழம்புல கத்திரிக்காய் முருங்கைக்காய் எல்லாம் சேர்த்து செய்யும்போது அவ்ளோ ருசியா இருக்கும். ஒரு சிலர் மாங்காய் போட்டு கருவாட்டு குழம்பு வைப்பாங்க. ரெண்டு நாளைக்கு கூட கருவாட்டு குழம்பு வச்சு சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். சுடு சுடு சாதத்துக்கு கருவாட்டு குழம்பு ஊத்தி சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். சுட சுட சாதத்துக்கு மட்டுமில்லாமல் பழைய சாதத்துக்கும் தொட்டுட்டு சாப்பிடுவதற்கு சூப்பரா இருக்கும்.

- Advertisement -

சுவையான டேஸ்டான இந்த கருவாட்டு குழம்புக்கு நிறைய பேரு அடிமையா இருப்பாங்க. ஆனால் கருவாடு சாப்பிடணும் போல இருக்கு அப்படின்னா கருவாட்டு குழம்பு வைப்பதற்கு நேரம் இல்லனா நெத்திலி கருவாடு வீட்டில் இருந்துச்சுன்னா இந்த மாதிரி ஒரு சூப்பரான பிரை செஞ்சு சாப்பிட்டு பாருங்க. தேங்காய் எண்ணெயில் இதை செய்யும்போது அவ்ளோ ருசியாகவும் மணமாகவும் இருக்கும்.

டேஸ்டான இந்த கருவாடு ப்ரை செய்யுறதுக்கு பத்து நிமிஷம் தான் தேவைப்படும் சட்டுனு செஞ்சு முடிச்சிடலாம். பழைய சாதத்துக்கு சுடு சாதத்துக்கு எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் சுட சுட சாதத்துல இந்த கருவாடு ப்ரை போட்டு சாப்பிடும்போது அவ்வளவு ருசியாக இருக்கும். சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க கருவாடு பிடிக்காதவங்க கூட இந்த மாதிரி ஒரு சூப்பரான ரெசிபி செஞ்சு கொடுத்தா கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான நெத்திலி கருவாடு ப்ரை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

கருவாடு ப்ரை | Dry Fish Fry Recipe In Tamil

மட்டன், சிக்கன், நண்டு, இறால் அப்படின்னு நிறைய நான் வெஜ் ரெசிப்பீஸ் வீட்ல செஞ்சாலும் ஒரு சிலருக்கு கருவாட்டு குழம்பு கருவாடு ப்ரை இதெல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒரு சிலர் பெருசா எதையுமே விரும்ப மாட்டாங்க கருவாட்டு குழம்பு இருந்தாலே அவங்களுக்கு போதுமானதாக இருக்கும். கருவாடுல நிறைய வகைகள் இருக்கு நெத்திலி கருவாடு, மாசி கருவாடு, உப்பு கருவாடு, நெய் மீன் கருவாடு அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருவாடு ரொம்ப பிடிக்கும் அந்த வகையில் இன்னைக்கு நம்ம நெத்திலி கருவாடு வச்சு ஒரு சூப்பரான பிரை தான் செய்ய போறோம். அதுவும் ரொம்ப ரொம்ப சிம்பிளா செய்ய போறோம். ஒரு சிலருக்கு கருவாட்டு குழம்புல கத்திரிக்காய் முருங்கைக்காய் எல்லாம் சேர்த்து செய்யும் போது அவ்ளோ ருசியா இருக்கும். சுடு சுடு சாதத்துக்கு கருவாட்டு குழம்பு ஊத்தி சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: Side Dish
Cuisine: Indian, TAMIL
Keyword: dry fish fry
Yield: 5 People
Calories: 128kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 100 கி நெத்திலி கருவாடு
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 2 பெரிய வெங்காயம்
  • 5 பல் பூண்டு
  • உப்பு தேவையான அளவு
  • தேங்காய் எண்ணெய் தேவையான அளவு
  • 2 பச்சை மிளகாய்

செய்முறை

  • கருவாட்டை சுடு தண்ணீரில் சேர்த்து கழுவி எடுத்து கொள்ளவும்.
  • அதனுடன் அரிசி மாவு மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் சீரகத்தூள் மிளகுத்தூள் அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கருவாட்டை சேர்த்து நன்றாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  • அதே கடாயில் தட்டிய பூண்டு பச்சை மிளகாய் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • இப்பொழுது பொறித்து வைத்துள்ள கருவாட்டை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறினால் சுவையான கருவாடு ப்ரை தயார்.

Nutrition

Serving: 250g | Calories: 128kcal | Carbohydrates: 2.4g | Protein: 19g | Fat: 3g | Sodium: 83mg | Potassium: 176mg | Fiber: 14g | Vitamin A: 71IU | Vitamin C: 160mg | Calcium: 17mg | Iron: 12mg

இதனையும் படியுங்கள் : ருசியான பீர்க்கங்காய் கருவாடு தொக்கு சுட சுட சாதத்துடன் போட்டு பிசைந்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்!

-விளம்பரம்-