- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 6
- Cuisine
- Indian
- Course
- Side Dish
Ingredients
Method
முதலில் மட்டனை ஒரு குக்கரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு 3 விசில் விட்டு இறக்கவும்.
பின் ஒரு இடி கல்லில் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து இடித்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு பவுளில் வேகவைத்த மட்டன், இடித்த விழுது, உப்பு, காய்ந்த மிளகாய், சீரகத்தூள் சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் மூடி வைத்து விடவும்.
பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நாம் கலந்து வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்கு ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.
பின் சிறிதளவு தண்ணீர் விட்டு 5 விசில் விட்டு இறக்கவும். பின் குக்கரை திறந்து மிளகு தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான சீரக மட்டன் தயார்.





