சுவையான டிரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை அடிக்கடி உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம் மிகவும் ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்தது!

கொழுக்கட்டை என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவது விநாயகர் சதுர்த்தி தான். அன்றுதான் எல்லோர் வீட்டிலும் கொழுக்கட்டை செய்து பிள்ளையாருக்கு படைத்து அவர்களும் சாப்பிடுவார்கள். கொழுக்கட்டையில் பல வகைகள் உண்டு. பால் கொழுக்கட்டை பிடி கொழுக்கட்டை பூரண கொழுக்கட்டை கார கொழுக்கட்டை மடக்கு கொழ

By ·

கொழுக்கட்டை என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவது விநாயகர் சதுர்த்தி தான். அன்றுதான் எல்லோர் வீட்டிலும் கொழுக்கட்டை செய்து பிள்ளையாருக்கு படைத்து அவர்களும் சாப்பிடுவார்கள். கொழுக்கட்டையில் பல வகைகள் உண்டு. பால் கொழுக்கட்டை பிடி கொழுக்கட்டை பூரண கொழுக்கட்டை கார கொழுக்கட்டை மடக்கு கொழுக்கட்டை.

பொதுவாக நாம் ஆவிகள் வேகவைத்த சாப்பிடக்கூடிய எல்லா உணவுகளுமே நம் உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமானது. அந்த வகையில் ஆவியில் வேகவைத்த உண்ணக்கூடிய கொழுக்கட்டையும் நம் உடம்பிற்கு மிகவும் நல்லது. பெரும்பாலும் இந்த கொழுக்கட்டைகளை ஸ்நாக்ஸ் ஆக அனைவரும் சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு எப்பொழுதும் ஒரே மாதிரியாக செய்து கொடுக்காமல் விநாயக சதுர்த்தி அன்று மட்டுமே செய்யக்கூடிய இந்த கொழுக்கட்டையை அடிக்கடி உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

என்னதான் பல கொழுக்கட்டைகள் இருந்தாலும் இன்று நாம் செய்யக்கூடிய கொழுக்கட்டை டிரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை. கொழுக்கட்டை என்றாலே ஆரோக்கியமானது தான் அதிலும் டிரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை இன்னும் ஆரோக்கியமானதாகும். ஏனென்றால் டிரை ஃப்ரூட்ஸ் உடம்பிற்கு பலவிதமான நன்மைகளை சேர்க்கக் கூடியது.

உதாரணமாக முடி உதிர்தல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல் ரத்த சோகையை குணப்படுத்துதல் என டிரை ப்ரூட்ஸ் சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் நம் உடம்பிற்கு ஏற்படும். அதிலும் இந்த கொழுக்கட்டை செய்து சாப்பிடும் பொழுது இன்னும் அதிக சுவையாக இருக்கும். இந்த சுவையான இனிப்பான டிரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டையை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

இதையும் படியுங்கள்: இந்த 4 பொருள் போதும் ருசியான கம்மங்கொழுக்கட்டை வீட்டிலயே ஈஸியாக செய்து விடலாம் அவசியம் ட்ரை பண்ணி பாருங்க!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை