ஈரல் கூட்டு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
ஈரல் கூட்டில் இரண்டு வகைகள் இருக்கு ஒன்னு மட்டன் ஈரல் கூட்டு மற்றொன்று சிக்கன் ஈரல் கூட்டு. ஆனால் சிக்கனை விட மட்டன்ல தான் நிறைய நன்மைகள் இருக்கு. இந்த மட்டன் ஈரல் கூட்டு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி செஞ்சிருப்பீங்க. ஒரு சிலருக்கு ஈரல் சுத்தமா பிடிக்காது ஆனா ஆட்டுக்கறி சாப்பிடுவ
ஈரல் கூட்டில் இரண்டு வகைகள் இருக்கு ஒன்னு மட்டன் ஈரல் கூட்டு மற்றொன்று சிக்கன் ஈரல் கூட்டு. ஆனால் சிக்கனை விட மட்டன்ல தான் நிறைய நன்மைகள் இருக்கு. இந்த மட்டன் ஈரல் கூட்டு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி செஞ்சிருப்பீங்க. ஒரு சிலருக்கு ஈரல் சுத்தமா பிடிக்காது ஆனா ஆட்டுக்கறி சாப்பிடுவதை விட இந்த மாதிரி ஈரல், சுவரொட்டி, ஆட்டுக்கால், தலை, மூளை இதெல்லாம் சாப்பிடுறதுனால தான் உடம்புக்கு ஆரோக்கியம் கிடைக்கும். அந்த வகையில மட்டன் ஈரல் சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் இல்லாதவங்களுக்கு நிறைய ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.
கர்ப்பிணி பெண்கள் சின்ன குழந்தைகள் இரும்பு சத்து குறைபாடு இருக்கிறவங்க எல்லாருமே அடிக்கடி ஈரலை சாப்பிடணும். ஒரு சிலர் சுவரொட்டி சாப்பிடுவது நல்லதுன்னு சொல்லுவாங்க ஆனா சுவரொட்டி சாப்பிட பிடிக்கலைன்னா இந்த சூப்பரான ஈரல் கூட்டு செஞ்சு சாப்பிடுங்க ஈரல் பிடிக்காதவங்க கூட இந்த கூட்டு செஞ்சு கொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க. இதுல சின்ன வெங்காயம், தக்காளி, தேங்காய் இதெல்லாம் அரைச்சு சேர்க்கறதால சாப்பிடுவதற்கு அவ்வளவு டேஸ்டா இருக்கும். சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம் ரசம் சாதத்துக்கும் தொட்டுக்க சூப்பரா இருக்கும்.
ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இந்த சூப்பரான ஈரல் கூட்டு ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல இருக்குறவங்களுக்கு செஞ்சு கொடுங்க. ஒரு சிலர் மஞ்சள் சீரகம் அரைச்சு ஊத்தி இந்த ரெசிபியை செய்வாங்க ஆனா இன்னைக்கு நம்ம சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு எல்லாம் சேர்த்து அரைச்சு செய்யப்போறதால சாதத்திலேயே போட்டு பிசைந்து சாப்பிடலாம். கண்டிப்பா ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க பிடிக்கலைன்னு சொல்றவங்க கூட வாங்கி வாங்கி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான ஈரல் கூட்டு ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காரசாரமான ஈரல் ப்ரை இப்படி செய்து பாருங்க