சிம்பிளான ருசியான முட்டை தொக்கு இப்படி செஞ்சு பாருங்க, வேறு குழம்பை தேட மாட்டீங்க!

முட்டை வைத்து நாம் செய்யக்கூடிய ரெசிபிஸ் அனைத்துமே மிகவும் சுவையாக இருக்கும். ஆம்லெட், ப்ரெட் ஆம்லெட் முட்டை பணியாரம்,முட்டை பொடிமாஸ், முட்டை பிரியாணி, முட்டை கிரேவி முட்டை குழம்பு என முட்டை வைத்து செய்யக்கூடிய அனைத்துமே மிகவும் ருசியாக இருக்கும். ஆனால் முட்டை வைத்து செய்யக்கூடிய

By ·

முட்டை வைத்து நாம் செய்யக்கூடிய ரெசிபிஸ் அனைத்துமே மிகவும் சுவையாக இருக்கும். ஆம்லெட், ப்ரெட் ஆம்லெட் முட்டை பணியாரம்,முட்டை பொடிமாஸ், முட்டை பிரியாணி, முட்டை கிரேவி முட்டை குழம்பு என முட்டை வைத்து செய்யக்கூடிய அனைத்துமே மிகவும் ருசியாக இருக்கும். ஆனால் முட்டை வைத்து செய்யக்கூடிய ஒரு சிம்பிளான முட்டை தொக்கு எப்படி செய்வது என்று தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்.

இந்த சிம்பிளான முட்டை தொகை நாம் இட்லி, தோசை சப்பாத்தி பிரியாணி வெறும் சாதம் என அனைத்திற்குமே வைத்து சாப்பிடலாம் சுவை மிக அருமையாக இருக்கும். மிக மிக ருசியாகவும் இருக்கும். இந்த சிம்பிளான முட்டை தொக்கு நாம் சீக்கிரமாகவே செய்து முடித்து விடலாம்.

நாம் பிரியாணி செய்யும் பொழுது சைட் டிஷ் ஆக தொட்டு சாப்பிடுவதற்கு எதுவும் இல்லை என்றால் இந்த முட்டை தொக்கு செய்து சாப்பிடலாம் பிரியாணியுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு இந்த முட்டை தொக்கு மிகவும் அருமையாக இருக்கும். மிகவும் குறைவான பொருட்களை வைத்தேன் நம்மால் இந்த முட்டை தொக்கு செய்து முடித்து விட முடியும். குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரையில் இதனை விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க இந்த சிம்பிளான முட்டை தொக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் : சுட சுட சோறுடன் சாப்பிட ருசியான முட்டை பணியார குழம்பு இப்படி ஒரு தடவை மட்டும் செய்து பாருங்க! நீங்களே அடிக்கடி செய்வீங்க!

Recipes AMP · Quick view
View full