முட்டை குழம்பு இனி இப்படி செய்து பாருங்க! ஒரு தட்டு சோறும் காலியாகும்!

முட்டை குழம்பு என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும் அதுவும் ஹோட்டலில் தரப்படும் முட்டை குழம்பு அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால் நம் வீட்டில் அதே சுவையில் முட்டை குழம்பு எப்படி செய்வது என்று பலருக்கும் தெரியாது. இனி கவலை வேண்டாம் நம் வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் எப்படி முட்டை குழம்பு ச

By swetha · 25/6/2023

முட்டை குழம்பு என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும் அதுவும் ஹோட்டலில் தரப்படும் முட்டை குழம்பு அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால் நம் வீட்டில் அதே சுவையில் முட்டை குழம்பு எப்படி செய்வது என்று பலருக்கும் தெரியாது. இனி கவலை வேண்டாம் நம் வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் எப்படி முட்டை குழம்பு செய்வதென்று தான் பார்க்க

இதையும் படியுங்கள் : ருசியான முட்டை பாஸ்தா இப்படி செய்து பாருங்க! தினசரி இட்லி, தோசை செய்வதற்கு ஒரு மாறுதலாக இருக்கும்!

போகிறோம். இந்த முட்டை குழம்பு செய்து சுட சுட சாதம், சப்பாத்தி, தோசை போன்ற வற்றுடன் சேர்த்து சாப்பிடலாம் மிகவும் அற்புதமாக இருக்கும். இந்த முட்டை குழம்பு எப்படி செய்வதென்று கீழேகொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Recipes AMP · Quick view
View full