நாவில் எச்சில் ஊரும் சுவையில் முட்டை கட்லெட் குழம்பு ஒரு முறை ருசித்து விட்டால் மீண்டும் அடிக்கடி செய்வீர்கள்!

முட்டை கட்லெட் குழம்பு செய்வது ஒன்றும் அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. முட்டையை தனியாக கட்லெட் போல் செய்து எடுத்து குழம்பில் போட்டு கொதிக்க விட்டால் போதும் முட்டை கட்லெட் குழம்பு ரொம்பவே டேஸ்டாக நமக்கு கிடைத்துவிடும். எல்லோருமே விரும்பி சாப்பிடக்கூடிய இந்த முட்டை குழம்பை உடைத்து அப்

By Prem Kumar · 29/11/2023

முட்டை கட்லெட் குழம்பு செய்வது ஒன்றும் அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. முட்டையை தனியாக கட்லெட் போல் செய்து எடுத்து குழம்பில் போட்டு கொதிக்க விட்டால் போதும் முட்டை கட்லெட் குழம்பு ரொம்பவே டேஸ்டாக நமக்கு கிடைத்துவிடும். எல்லோருமே விரும்பி சாப்பிடக்கூடிய இந்த முட்டை குழம்பை உடைத்து அப்படியே ஊற்றினால் பலருக்கும் பிடிக்காமல் போய்விடும்! ஆனால் இது போல் கட்லெட் போல் செய்து குழம்பு வைக்கும் பொழுது எல்லோருமே விரும்பி சாப்பிட்டு விடுவார்கள்.

சிக்கன், மட்டன் சமைக்க முடியாத நேரத்தில் முட்டையை வைத்து ஏதாவது செய்து சாப்பிட்டால் கூட ஒரு முழு அசைவ சமையலை சாப்பிட்ட திருப்தி கிடைத்து விடும். இந்த முட்டையை வைத்து அசைவ குழம்பே தோற்றுப் போகக் கூடிய வகையில் சூப்பரான முட்டை கட்லெட் குழம்பு செய்வது சுலபம்.

முட்டை கட்லெட் குழம்பு இட்லி, தோசை, சப்பாத்தி, மட்டுமின்றி சாதம், காய்கறி பிரியாணி, புலாவ், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும்.  இதனை மிகவும் சுலபமான முறையில் விரைவாக செய்யலாம்.  முட்டையை அவித்து அல்லது ஆம்லெட் செய்வதற்கு பதிலாக முட்டையை கட்லெட் செய்து செய்யக்கூடிய குழம்பு வகை தான் இது. மிகவும் சூப்பரான சுவையில் இருக்கும் இதனை குழந்தைகளும் மிக விருப்பமாக சாப்பிடுவார் இந்த  சுவையான முட்டை கட்லெட் குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்வோம்.

இதையும் படியுங்கள் : சிக்கன் லெக் பீசில் சூப்பரான கால்சி கபாப் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

Recipes AMP · Quick view
View full