ஒரு முறை முட்டை வைத்து இந்த மசாலா குழம்பு செய்து பாருங்கள் மிகவும் அசத்தலாக இருக்கும்!!
முட்டை குழம்பு என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்த குழம்பாகும். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். முட்டையில் உடலுக்கு தேவையான நன்மைகள் அடைங்கியுள்ளது. முட்டையில் அத்தியாவசிய தாதுக்கள் வைட்டமின்கள் உள்ளன. இதனால் தான் முட்டையை சூப்பர் ஃபுட் என்று சொல்வார்கள். அதனால் சுவ
முட்டை குழம்பு என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்த குழம்பாகும். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். முட்டையில் உடலுக்கு தேவையான நன்மைகள் அடைங்கியுள்ளது. முட்டையில் அத்தியாவசிய தாதுக்கள் வைட்டமின்கள் உள்ளன. இதனால் தான் முட்டையை சூப்பர் ஃபுட் என்று சொல்வார்கள். அதனால் சுவையான முட்டை மசாலா குழம்பு எப்படி செய்வதென்று பார்க்கலாம். இந்த முட்டை மசாலா குழம்பு மிகவும் சுலபமான குழம்பு வகை. இது இட்லி, தோசை, சப்பாத்தி, ரொட்டி, சாதம், சிக்கன் பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி, சீரக சாதம், ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும்.
முட்டை குழம்பு சுவையுடன் கூடிய ஆரோக்கியம் மிகுந்த உணவு வகை. முட்டை குழம்பு பல விதங்களில் செய்யப்படுகிறது. வெங்காயம், தக்காளி கொண்டு மசாலா போல் செய்து அதனுடன் முட்டை சேர்த்துக் கலக்கலாம். இந்த குழம்பை முட்டை தவிர வேகவைத்த காய்கறிகள், உருளைக்கிழங்கு, போன்றவற்றை கொண்டும் செய்யலாம். ஒவ்வொருவரும் முட்டை குழம்பினை பல ஸ்டைலில் செய்வார்கள்.
பெரும்பாலும் முட்டை குழம்பை நாம் மசாலா அரைத்து ஊற்றி கொதித்தவுடன், அதில் வேக வைத்த முட்டையை போட்டு கொதிக்க வைத்து சுவைப்போம். ஆனால் இன்று நாம் பார்க்கப்போகும் குழம்பு கொஞ்சம் வித்தியாசமான ஒன்றாகும். நாம் டேஸ்டியான முறையில் முட்டை மசாலா குழம்பு எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். இந்த முட்டை குழம்பு சாதத்திற்கு மட்டுமின்றி சப்பாத்திக்கும் அற்புதமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இந்த குழம்பு இருக்கும்.
இதனையும் படியுங்கள் : எப்பவும் ஒரே மாதிரியா முட்டை குழம்பு வச்சு போர் அடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி முட்டை ஆம்லெட் கறி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!