எப்பவும் ஒரே மாதிரியா முட்டை குழம்பு வச்சு போர் அடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி முட்டை ஆம்லெட் கறி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!
இது என்னடா முட்டைக்கறி அப்படின்னு யோசிக்கிறீங்களா? இந்த முட்டை கறி செய்றதுக்கு நம்ம முட்டையை வேக வச்சு சேர்க்காம முட்டையை ஆம்லெட் போட்டு அதை கட் பண்ணி திருப்பி அத ட்ரை பண்ணி அதுல ஒரு குழம்பு வச்சு சாப்பிட்டா அட்டகாசமா இருக்கும். ஆம்லெட் ரொம்ப பிடிக்கும் அப்படிங்கிற உங்களுக்கு இந்
இது என்னடா முட்டைக்கறி அப்படின்னு யோசிக்கிறீங்களா? இந்த முட்டை கறி செய்றதுக்கு நம்ம முட்டையை வேக வச்சு சேர்க்காம முட்டையை ஆம்லெட் போட்டு அதை கட் பண்ணி திருப்பி அத ட்ரை பண்ணி அதுல ஒரு குழம்பு வச்சு சாப்பிட்டா அட்டகாசமா இருக்கும். ஆம்லெட் ரொம்ப பிடிக்கும் அப்படிங்கிற உங்களுக்கு இந்த முட்டைக்கறியும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த முட்டைக்கறியை நம்ம சப்பாத்தி பூரி இட்லி, தோசை சாதம் அப்படின்னா எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம்.
சுட சுட சாதத்துல இந்த முட்டைக்கறியை சேர்த்து சாப்பிட்டால் டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். வீட்ல இருக்குற குழந்தைகளுக்கு ஒரு தடவை இந்த மாதிரி முட்டைக்கறி செஞ்சு கொடுங்க அவங்க கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் டக்குனு வந்துட்டா கூட அவங்களுக்கும் இந்த முட்டைக்கறியை 15 நிமிஷத்துல செஞ்சு கொடுத்துவிடலாம்.
அவங்களும் சாப்பிட்டு பார்த்துட்டு அசந்து போய்விடுவார்கள் அந்த அளவுக்கு ஒரு சூப்பர் டேஸ்டான முட்டை கறி தான் இது. நம்ம முட்டையை வைத்து முட்டை குழம்பு ஒவ்வொரு விதமா செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் இந்த முட்டை கறி இதுவரைக்கும் நம்ம சாப்பிடாத ஒரு டேஸ்ட்ல நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு டேஸ்ட்டில் அட்டகாசமா இருக்கும்.
கண்டிப்பா உங்க வீட்ல ஒரே ஒரு தடவ இந்த முட்டைக்கறியை ட்ரை பண்ணி பாருங்க அதுக்கப்புறம் நீங்க அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு இந்த முட்டைக்கறியோட டேஸ்ட் சூப்பரா இருக்கும். குழந்தைகளோட டிபன் பாக்ஸுக்கும் கூட இந்த முட்டை கறி செஞ்சு கொடுத்து விடலாம் வேலைக்கு போறவங்களும் இதை எடுத்துட்டு போகலாம் மதியம் வைத்து சாப்பிடுவதற்கும் சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான டிஃபரண்டான முட்டை கறி எப்படி செய்வது என்று பார்க்கலாம்
இதையும் படியுங்கள் : முட்டை இருந்தால் மட்டும் போதும் ருசியான முட்டை பணியாரம் செய்து விடலாம்! மாலை நேரத்திற்கு ஏற்ற பக்காவான ஸ்நாக்ஸ்!