முட்டை இருந்தால் மட்டும் போதும் ருசியான முட்டை பணியாரம் செய்து விடலாம்! மாலை நேரத்திற்கு ஏற்ற பக்காவான ஸ்நாக்ஸ்!
அனைவரும் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் தினமும் இரண்டு முட்டை கூட அசால்டாக சாப்பிடுவார்கள் ஆனால் சில குழந்தைகளுக்கு எப்படி கொடுத்தாலும் முட்டை பிடிக்காது. அவர்களுக்கு ஏதாவது வித்தியாசமாக செய்து கொடுத்தால் தான் சாப்பிடுவார்கள். என்ன செய்தாலும்
அனைவரும் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் தினமும் இரண்டு முட்டை கூட அசால்டாக சாப்பிடுவார்கள் ஆனால் சில குழந்தைகளுக்கு எப்படி கொடுத்தாலும் முட்டை பிடிக்காது. அவர்களுக்கு ஏதாவது வித்தியாசமாக செய்து கொடுத்தால் தான் சாப்பிடுவார்கள். என்ன செய்தாலும் வித்தியாசமாக இருந்தால் தான் அவர்களுக்கு பிடிக்கும் அந்த வகையில் மிகவும் சத்தான இந்த முட்டையில் ஏகப்பட்ட வெரைட்டீஸ் உள்ளது.
ஆனாலும் சில குழந்தைகளுக்கு அது பிடிக்காது. அவர்களுக்காகவே இப்பொழுது நாம் முட்டை பணியாரம் ரெசிபி பார்க்கப் போகிறோம். பணியாரத்திலும் கார பணியாரம் இனிப்பு பணியாரம் என விதவிதமான பணியாரங்கள் உள்ளது. அது போர் அடித்தவர்கள் உடலுக்கு சத்தும் நாவிற்கு சுவையும் கொடுக்கக்கூடிய இந்த முட்டை பணியாரத்தை செய்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
முட்டை மட்டுமில்லாமல் இதில் நாம் சில காய்கறிகளையும் சேர்ப்பதால் உடலுக்கு இன்னும் ஆரோக்கியமானதாக இருக்கும். இந்த முட்டை பணியாரத்தை நாம் சாதத்திற்கு சைடு டிஷ் ஆகவும் அல்லது மாலை நேரங்களில் டீ காபி கொடுக்கும் பொழுது ஸ்நாக்ஸ் ஆகவும் சாப்பிடலாம். மிகவும் சுவையான இந்த முட்டை பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
இதையும் படியுங்கள் : டிபன் உணவுகளுக்கான பக்காவான ருசியான வேகவைத்த முட்டை குருமா இப்படி செய்து பாருங்கள்!