ருசியான முட்டை ப்பஸ் வீட்டிலேய இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

வீட்டிலேயே முட்டை பப்ஸ் செய்ய முடியுமா? என்ற சந்தேகம் நம் எல்லோருக்கும் இருக்கும். சிலர் வார இறுதி நாளை சிறப்பாக அமைக்க வெளியில் சென்று உணவகங்களில் உணவு சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். உங்கள் மாலை நேரங்களை சிறப்பாக அமைக்க இந்த முட்டை பப்ஸ் ஒரு முறை செய்து பாருங்கள். இதையு

By Prem Kumar · 14/3/2023

வீட்டிலேயே முட்டை பப்ஸ் செய்ய முடியுமா? என்ற சந்தேகம் நம் எல்லோருக்கும் இருக்கும். சிலர் வார இறுதி நாளை சிறப்பாக அமைக்க வெளியில் சென்று உணவகங்களில் உணவு சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். உங்கள் மாலை நேரங்களை சிறப்பாக அமைக்க இந்த முட்டை பப்ஸ் ஒரு முறை செய்து பாருங்கள்.

இதையும் படியுங்கள் : ருசியான ரோட்டு கடை முட்டை கொத்து பரோட்டா இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விருப்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கம். அதனால் இந்த சுவையான முட்டை ப்பஸை சுலபமான முறையில், நம் வீட்டிலேயே, எப்படி தயார் செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

Recipes AMP · Quick view
View full