Advertisement
அசைவம்

மதிய உணவை ருசியாக மாற்ற சுட சுட முட்டை ரைஸ் இப்படி செய்து பாருங்க! ஆஹா இதன் சுவையே தனி!

Advertisement

குழந்தைகளுக்கும், வேளைக்கு செல்பவர்களுக்கும் மதியம் என்ன சாதம் செஞ்சி கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. முட்டை சாதம் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாதம். அதனால்

இதையும் படியுங்கள் : ருசியான முட்டை பாஸ்தா இப்படி செய்து பாருங்க! தினசரி இட்லி, தோசை செய்வதற்கு ஒரு மாறுதலாக இருக்கும்!

Advertisement
Advertisement

முட்டை சாதம் இது போன்று ஒரு முறை செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க. இந்த சாதம் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

முட்டை சாதம் | Egg Rice Recipe In Tamil

Print Recipe
குழந்தைகளுக்கும், வேளைக்கு செல்பவர்களுக்கும் மதியம் என்ன சாதம் செஞ்சி கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. முட்டை சாதம் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாதம். அதனால் முட்டை சாதம் இது போன்று ஒரு முறை செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword egg rice, முட்டை சாதம்
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 people
Calories 120

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 2 டீஸ்பூன் எண்ணெய்
  • 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
  • 2 பச்சை மிளகாய் நறுக்கியது
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 10 பீன்ஸ் பொடியாக நறுக்கியது
  • கோஸ் கொஞ்சம் பொடியாக நறுக்கியது
  • 1 கேரட் பொடியாக நறுக்கியது
  • உப்பு
    Advertisement
    தேவையான அளவு
  • மிளகாய் தூள் தேவைக்கேற்ப
  • 1 டீஸ்பூன் கறிமசாலா தூள்
  • 1 டீஸ்பூன் மிளகு பொடி
  • சாதம் வடித்து வைத்தது
  • 3 முட்டை

Instructions

  • முதலில் முட்டையை எண்ணெய் ஊற்றி நன்கு பொரித்து எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு சாதத்தை உதிரி உதிரியாக வடித்து வைத்துக்கொள்ளவும்.
  • அதன் பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும், பிறகு பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வதங்கியதும் அத்துடன் நறுக்கிய கேரட், கோஸ், பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு மிளகாய் தூள், கறிமசாலா தூள், தேவையான அளவு உப்பு, சேர்த்து கிளறி வடித்து வைத்த சாதத்தை சேர்த்து அத்துடன் பொறித்த முட்டை மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி இறக்கவும்.
  • இப்பொழுது முட்டை ரைஸ் தயார்.

Nutrition

Serving: 450G | Calories: 120kcal | Carbohydrates: 46g | Protein: 13g | Fat: 0.1g | Saturated Fat: 0.5g | Cholesterol: 1mg | Potassium: 358mg | Fiber: 2g | Sugar: 0.5g
Advertisement
swetha

Recent Posts

குரு பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட…

5 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு…

6 மணி நேரங்கள் ago

எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும்.…

8 மணி நேரங்கள் ago

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

12 மணி நேரங்கள் ago

பெங்காலி மஸ்டர்டு சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு பெங்காலி ரெசிபிக்கள்…

13 மணி நேரங்கள் ago

இந்த ருசியான எலுமிச்சை பருப்பு ரசத்தை மட்டும் ஒருமுறை சுவைத்து விட்டால் போதும்! பிறகு சாம்பார், குழம்பு, எதுவுமே தேவை படாது!!!

பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரசம். நம் உணவில் தவற விடக்கூடாத ஒரு பொருள் ரசம். விருந்து நிகழ்ச்சிகள்…

13 மணி நேரங்கள் ago