குக் வித் கோமாளி ரெசிபி, முட்டையை வைத்து கொஞ்சம் டிஃபரண்டா முட்டை சம்மந்தி செஞ்சு பாருங்க

முட்டை சம்மந்தி பேரே வித்தியாசமா இருக்குன்னு யோசிக்கிறீங்களா அதே மாதிரி தான் இதோட டேஸ்ட்டும் வித்தியாசமா சூப்பரா இருக்கும். இத ஈவினிங் டைம்ல ஸ்னாக்ஸா செஞ்சு சாப்பிடலாம். ஈவினிங் டைம்ல டீ காபி குடிக்கும் போது உங்களுக்கு ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிடணும் போல இருந்துச்சுன்னா எப்பவும் போல

By Prem Kumar · 24/7/2024

முட்டை சம்மந்தி பேரே வித்தியாசமா இருக்குன்னு யோசிக்கிறீங்களா அதே மாதிரி தான் இதோட டேஸ்ட்டும் வித்தியாசமா சூப்பரா இருக்கும். இத ஈவினிங் டைம்ல ஸ்னாக்ஸா செஞ்சு சாப்பிடலாம். ஈவினிங் டைம்ல டீ காபி குடிக்கும் போது உங்களுக்கு ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிடணும் போல இருந்துச்சுன்னா எப்பவும் போல ஒரே மாதிரியா போண்டா வடைன்னு செஞ்சு சாப்பிடாம இந்த மாதிரி உங்க வீட்ல முட்டை இருந்துச்சுனா அதுல முட்டை சம்மந்தி செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செஞ்சு சாப்பிடுவீங்க. ஒரு சிலர் இந்த முட்டை சம்மந்தி கேள்விப்பட்டிருப்பீங்க. ஆனா எப்படி செய்றதுன்னு தெரியாம இருந்திருக்கும் இது செய்றது ரொம்ப ஈஸி தான். நாலு முட்டை இருந்தாலே ஈஸியா செஞ்சு முடிச்சிடலாம். வீட்ல இருக்குற பொருட்களே போதுமானது தான். இப்ப வாங்க இந்த சூப்பரான டிஃபரண்டான முட்டை சம்மந்தி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : மதிய உணவிற்கு முருங்கை பூ முட்டை வறுவல் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!!

Recipes AMP · Quick view
View full