இந்த வெயிலுக்கு குளுகுளுன்னு இளநீர் பாயாசம் அடுப்பே இல்லாம தயார் செஞ்சு பாருங்க!!

இந்த வெயிலுக்கு இளநீர் குடிக்கிறது ரொம்ப ரொம்ப நல்லது ஆனா ஒரு சிலருக்கு இளநீர் அப்படியே குடிக்கிறது பிடிக்காது. அந்த இளநீர் வைத்து ஏதாவது ஒரு ரெசிபி செஞ்சு கொடுத்தா கண்டிப்பா விரும்பி குடிப்பாங்க. அந்த வகையில இளநீர் வச்சு ஐஸ்கிரீம் செய்யலாம் மில்க் ஷேக் செய்யலாம் இந்த மாதிரி நிறை

By Prem Kumar · 16/5/2025

இந்த வெயிலுக்கு இளநீர் குடிக்கிறது ரொம்ப ரொம்ப நல்லது ஆனா ஒரு சிலருக்கு இளநீர் அப்படியே குடிக்கிறது பிடிக்காது. அந்த இளநீர் வைத்து ஏதாவது ஒரு ரெசிபி செஞ்சு கொடுத்தா கண்டிப்பா விரும்பி குடிப்பாங்க. அந்த வகையில இளநீர் வச்சு ஐஸ்கிரீம் செய்யலாம் மில்க் ஷேக் செய்யலாம் இந்த மாதிரி நிறைய ரெசிபீஸ் செய்யலாம். இன்னைக்கு நம்ம இளநீர் வச்சு ஒரு சூப்பரான இளநீர் பாயாசம் ரெசிபி செய்ய போறோம். இந்த ரெசிபி செய்றதுக்கு அடுப்பே தேவைப்படாது மிக்ஸி ஜார் இருந்தாலே போதும் சூப்பரா செஞ்சு முடிச்சிடலாம்.

இந்த பாயாசத்துக்கு இளநீர் வழுக்கை சேர்க்கிறது ரொம்ப ரொம்ப டேஸ்ட்டை அதிகரித்து கொடுக்கும். டேஸ்ட்டான இந்த இளநீர் பாயாசத்துக்கு கண்டிப்பா எல்லாருமே ரெண்டு மூணு கிளாஸ் குடிப்பாங்க அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். இத ஃப்ரிட்ஜுக்குள்ள வச்சு எடுத்து பரிமாறினால் குளு குளுன்னு குடிக்கிறதுக்கு அவ்வளவு சூப்பரா இருக்கும். இளநீர் வச்சு இந்த மாதிரி ஒரு அட்டகாசமான பாயாசம் செய்ய முடியுமா அப்படின்னு டவுட்டா இருக்கும் அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும்.

இதுவரைக்கும் நீங்க இளநீர் பாயாசம் செஞ்சு இருப்பீங்க ஆனா இந்த மாதிரி ஒரு தடவை இளநீர் பாயாசம் ரெசிபி செஞ்சு பாருங்க. டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பா யாருமே மிஸ் பண்ணவே மாட்டாங்க. நல்லா தடபுடலாக ஒரு விருந்து வச்சுட்டு கடைசியா இந்த மாதிரி ஒரு இளநீர் பாயாசம் கொடுத்தா அந்த விருந்து பயங்கர அட்டகாசமா மாறிடும்.

வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கு இந்த வெயில் காலத்துக்கு இந்த இளநீர் பாயாசத்தை சட்டுனு ரெடி பண்ணி கொடுத்துடுங்க. கண்டிப்பா டேஸ்ட் ரொம்பவே அருமையா இருக்கும் குடிச்சிட்டு உங்களை பாராட்டிட்டு தான் போவாங்க அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். இளநீர் பாயாசம் ரெசிபி எல்லாருக்கும் ஃபேவரட் ஆகவே மாறிவிடும். அந்த அளவுக்கு டேஸ்ட்டான இந்த இளநீர் பாயாசம் ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

இதனையும் படியுங்கள் : இந்த வெயிலுக்கு இளநீர் சர்பத் செஞ்சு குடித்து பாருங்க!!!

Recipes AMP · Quick view
View full