Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Tender Coconut Payasam
இந்த வெயிலுக்கு இளநீர் குடிக்கிறது ரொம்ப ரொம்ப நல்லது ஆனா ஒரு சிலருக்கு இளநீர் அப்படியே குடிக்கிறது பிடிக்காது. அந்த இளநீர் வைத்து ஏதாவது ஒரு ரெசிபி செஞ்சு கொடுத்தா கண்டிப்பா விரும்பி குடிப்பாங்க. அந்த வகையில இளநீர் வச்சு ஐஸ்கிரீம் செய்யலாம் மில்க் ஷேக் செய்யலாம் இந்த மாதிரி நிறை Photo: Recipes
முகப்பு/ஜூஸ்2025.05.16பதிப்பு · TA
ஜூஸ்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

இந்த வெயிலுக்கு குளுகுளுன்னு இளநீர் பாயாசம் அடுப்பே இல்லாம தயார் செஞ்சு பாருங்க!!

இந்த வெயிலுக்கு இளநீர் குடிக்கிறது ரொம்ப ரொம்ப நல்லது ஆனா ஒரு சிலருக்கு இளநீர் அப்படியே குடிக்கிறது பிடிக்காது. அந்த இளநீர் வைத்து ஏதாவது ஒரு ரெசிபி செஞ்சு கொடுத்தா கண்டிப்பா விரும்பி குடிப்பாங்க. அந்த வகையில இளநீர் வச்சு ஐஸ்கிரீம் செய்யலாம் மில்க் ஷேக் செய்யலாம் இந்த மாதிரி நிறை

PK
எழுதியவர்Prem Kumar16 மே, 2025 அன்று 03:35 PM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
10 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
மொத்தம்
20 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
Indian, TAMIL
உணவு வகை
Drinks, sweets

இந்த வெயிலுக்கு இளநீர் குடிக்கிறது ரொம்ப ரொம்ப நல்லது ஆனா ஒரு சிலருக்கு இளநீர் அப்படியே குடிக்கிறது பிடிக்காது. அந்த இளநீர் வைத்து ஏதாவது ஒரு ரெசிபி செஞ்சு கொடுத்தா கண்டிப்பா விரும்பி குடிப்பாங்க. அந்த வகையில இளநீர் வச்சு ஐஸ்கிரீம் செய்யலாம் மில்க் ஷேக் செய்யலாம் இந்த மாதிரி நிறைய ரெசிபீஸ் செய்யலாம். இன்னைக்கு நம்ம இளநீர் வச்சு ஒரு சூப்பரான இளநீர் பாயாசம் ரெசிபி செய்ய போறோம். இந்த ரெசிபி செய்றதுக்கு அடுப்பே தேவைப்படாது மிக்ஸி ஜார் இருந்தாலே போதும் சூப்பரா செஞ்சு முடிச்சிடலாம்.

இந்த பாயாசத்துக்கு இளநீர் வழுக்கை சேர்க்கிறது ரொம்ப ரொம்ப டேஸ்ட்டை அதிகரித்து கொடுக்கும். டேஸ்ட்டான இந்த இளநீர் பாயாசத்துக்கு கண்டிப்பா எல்லாருமே ரெண்டு மூணு கிளாஸ் குடிப்பாங்க அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். இத ஃப்ரிட்ஜுக்குள்ள வச்சு எடுத்து பரிமாறினால் குளு குளுன்னு குடிக்கிறதுக்கு அவ்வளவு சூப்பரா இருக்கும். இளநீர் வச்சு இந்த மாதிரி ஒரு அட்டகாசமான பாயாசம் செய்ய முடியுமா அப்படின்னு டவுட்டா இருக்கும் அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும்.

இதுவரைக்கும் நீங்க இளநீர் பாயாசம் செஞ்சு இருப்பீங்க ஆனா இந்த மாதிரி ஒரு தடவை இளநீர் பாயாசம் ரெசிபி செஞ்சு பாருங்க. டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பா யாருமே மிஸ் பண்ணவே மாட்டாங்க. நல்லா தடபுடலாக ஒரு விருந்து வச்சுட்டு கடைசியா இந்த மாதிரி ஒரு இளநீர் பாயாசம் கொடுத்தா அந்த விருந்து பயங்கர அட்டகாசமா மாறிடும்.

வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கு இந்த வெயில் காலத்துக்கு இந்த இளநீர் பாயாசத்தை சட்டுனு ரெடி பண்ணி கொடுத்துடுங்க. கண்டிப்பா டேஸ்ட் ரொம்பவே அருமையா இருக்கும் குடிச்சிட்டு உங்களை பாராட்டிட்டு தான் போவாங்க அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். இளநீர் பாயாசம் ரெசிபி எல்லாருக்கும் ஃபேவரட் ஆகவே மாறிவிடும். அந்த அளவுக்கு டேஸ்ட்டான இந்த இளநீர் பாயாசம் ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

இதனையும் படியுங்கள் : இந்த வெயிலுக்கு இளநீர் சர்பத் செஞ்சு குடித்து பாருங்க!!!

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    இளநீர் வழுக்கையை மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும் அதனுடன் சர்க்கரை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    அதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் கண்டன்ஸ்டு மில்க், பால், இளநீர் அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  3. 3

    இறுதியாக பொடியாக நறுக்கிய பாதாம் பருப்பை தூவி பரிமாறினால் சுவையான இளநீர் பாயாசம் தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 144 கலோரி
  • கொழுப்பு · 1.01g
  • புரதம் · 19g
  • கார்போஹைட்ரேட் · 10.4g
தலைப்புகள்
#இளநீர் ஐஸ்கிரீம்#இளநீர் சோடா#இளநீர் பாயாசம்#இளநீர் சர்பத்
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

உடல் சூட்டை தணிக்க முலாம்பழம் வைத்து ஒரு ஜூஸ் இப்படி ஒரு முறை செய்து குடியுங்கள்!!

உடல் சூட்டை தணிக்க முலாம்பழம் வைத்து ஒரு ஜூஸ் இப்படி ஒரு முறை செய்து குடியுங்கள்!!

நுங்கு வைத்து சுவையான நுங்கு பாதாம் பால் அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு செய்து குடித்து பாருங்கள் மெய்மறந்து விடுவீர்கள்!!

நுங்கு வைத்து சுவையான நுங்கு பாதாம் பால் அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு செய்து குடித்து பாருங்கள் மெய்மறந்து விடுவீர்கள்!!

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க ஜில்லென்ற ஆரஞ்சு மொஜிட்டோ வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க ஜில்லென்ற ஆரஞ்சு மொஜிட்டோ வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement