Advertisement
சைவம்

கத்திரிக்காய் வாங்கினா ஒரு தடவ இந்த எண்ணெய் கத்திரிக்காய் செஞ்சு பாருங்க!

Advertisement

கத்திரிக்காய் சாப்பிடுவது ஒரு சிலருக்கு தான் பிடிக்கும் ஆனா ஒரு சிலருக்கு கத்திரிக்காய் சாப்பிடவே பிடிக்காது காரணம் கத்திரிக்காய் நிறைய சாப்பிட்டா அலர்ஜி வரும். ஆனா கத்திரிக்காய் சாப்பிடுவதால் நமக்கு சில நன்மைகளும் கிடைக்கும். இந்த கத்திரிக்காய் வச்சு நம்ம கத்திரிக்காய் புளிக்குழம்பு எண்ணெய் கத்திரிக்காய் புளிக்குழம்பு கத்திரிக்காய் கிரேவி பிரியாணிக்கு கத்திரிக்காய் பச்சடி அப்படின்னு நிறைய செஞ்சு இருப்போம்.

 ரொம்பவே சிம்பிளான ஈஸியா செய்யக்கூடிய இந்த எண்ணெய் கத்திரிக்காய் பொரியல் செஞ்சு சாப்பிட்டு இருக்க மாட்டோம் ஒரு சிலர் செஞ்சு சாப்பிட்டு இருக்கலாம் ஆனால் நிறைய பேரு இதை சாப்பிட்டு இருக்கவே மாட்டோம். கத்திரிக்காயை பிடிக்கலைன்னு சொல்றவங்க கூட இந்த எண்ணெய் கத்திரிக்காய் பொரியல் வைத்து கொடுத்தால் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க ரசம் சாதம் காரக்குழம்பு சாம்பார் அப்படின்னா எல்லாத்துக்குமே ஒரு பெர்பெக்ட்டான காம்பினேஷனா இந்த எண்ணெய் கத்திரிக்காய் இருக்கும்.

Advertisement

ரொம்ப குறைவான பொருட்கள் வச்சு செய்ற இந்த எண்ணெய் கத்திரிக்காய் நிறைய பேருக்கு ஃபேவரட்டா கூட மாறிடலாம். அந்த அளவுக்கு இந்த எண்ணெய் கத்திரிக்காய் சாப்பிடுவதற்கு டேஸ்ட்டா இருக்கும்.வீட்ல கத்திரிக்காய் நிறைய இருந்தா ஒரு தடவை இந்த எண்ணெய் கத்திரிக்காய் பொரியல் ட்ரை பண்ணி சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் நீங்க அடிக்கடி இதை செய்வீங்க. சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் கூட இதை ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சூப்பரான எண்ணெய் கத்திரிக்காய் பொரியல் ரொம்ப சிம்பிளா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

எண்ணெய் கத்திரிக்காய் | Ennai Kathirikai Recipe In Tamil

Advertisement
Print Recipe
ரொம்பவே சிம்பிளான ஈஸியா செய்யக்கூடிய இந்த எண்ணெய் கத்திரிக்காய் பொரியல் செஞ்சு சாப்பிட்டு இருக்க மாட்டோம்ஒரு சிலர் செஞ்சு சாப்பிட்டு இருக்கலாம் ஆனால் நிறைய பேரு இதை சாப்பிட்டு இருக்கவேமாட்டோம். கத்திரிக்காயை பிடிக்கலைன்னு சொல்றவங்க கூட இந்த எண்ணெய் கத்திரிக்காய் பொரியல் வைத்து கொடுத்தால் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க ரசம் சாதம் காரக்குழம்பு சாம்பார்
Advertisement
அப்படின்னா எல்லாத்துக்குமே ஒரு பெர்பெக்ட்டான காம்பினேஷனா இந்த எண்ணெய் கத்திரிக்காய் இருக்கும். சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் கூடஇதை ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Ennai Kathirikai Poriyal
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Total Time 25 minutes
Servings 4
Calories 128

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/4 கிலோ கத்தரிக்காய்
  • 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 3 காய்ந்த மிளகாய்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • ஒரு கடாயில் கடுகு உளுந்தம்பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
  • பிறகு அதனுடன் காய்ந்த மிளகாய் கடலைப்பருப்பு சேர்த்து வறுக்கவும்
  • இப்பொழுது ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிய பிறகு கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
  • எண்ணெய் கொஞ்சம் தாராளமாக சேர்த்த கத்திரிக்காயை எண்ணெயிலேயே சுருள வதக்கவும்
  • சிறிதளவு உப்பு சேர்த்து கத்திரிக்காய் எண்ணெயிலேயே நன்கு வெந்து வந்தவுடன் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கினால் சுவையான எண்ணெய் கத்திரிக்காய் தயார்

Nutrition

Serving: 100g | Calories: 128kcal | Carbohydrates: 33.3g | Protein: 14g | Sodium: 35mg | Potassium: 186mg

இதையும் படியுங்கள் : அடுத்தமுறை கத்திரிக்காய் லாங்கினால் இந்த மாதிரி செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல் செஞ்சு சாப்பிடுங்க!

Advertisement
Ramya

Recent Posts

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

1 மணி நேரம் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

2 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

3 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

4 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

7 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

7 மணி நேரங்கள் ago