காரசாரமான காரைக்குடி இறால் பெப்பர் ப்ரை இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!
விடுமுறை நாட்களில் வாய்க்கு ருசியாக சமைத்து சாப்பிட விரும்புவோம். அதுவும் நீங்கள் கடல் உணவு பிரியர்களாக இருந்தால் அப்படியானால் இந்த வார இறுதில் இந்த இறாலை கொண்டு ஒரு சுவையான காரைக்குடி இறால் பெப்பர் ப்ரை செய்து சாப்பிடுங்கள். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிட
விடுமுறை நாட்களில் வாய்க்கு ருசியாக சமைத்து சாப்பிட விரும்புவோம். அதுவும் நீங்கள் கடல் உணவு பிரியர்களாக இருந்தால் அப்படியானால் இந்த வார இறுதில் இந்த இறாலை கொண்டு ஒரு சுவையான காரைக்குடி இறால் பெப்பர் ப்ரை செய்து சாப்பிடுங்கள். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு
இதையும் படியுங்கள் : சுவையான தேங்காய்பால் இறால் குழம்பு செய்வது எப்படி ?
இந்த காரைக்குடி இறால் பெப்பர் ப்ரை அட்டகாசமான சுவையில் இருக்கும் யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள் ஒரு பிடி பிடித்து விடுவார்கள். அதனால் இன்று இந்த இறால் பெப்பர் ப்ரை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.