மீன் சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி சுவையான மீன் கட்லெட் செய்து கொடுத்தால் தட்டாமல் சாப்பிடுவார்கள்!
பொதுவாக அனைவருக்கும் மீன் என்றாலே மிகவும் பிடிக்கும். கடலோரத்தில் இருக்கும் மக்களுக்கு மட்டும் இல்லாமல் அனைவருக்கும் மீன் குழம்பு மீன் வருவல் என்றால் மிக மிக பிடிக்கும். மீன் குழம்பு வைத்தால் அதனை சாதத்துடன் பிசைந்து சாப்பிட அனைவருக்கும் நாக்கில் எச்சில் ஊறும். அந்த அளவிற்கு மீன்
பொதுவாக அனைவருக்கும் மீன் என்றாலே மிகவும் பிடிக்கும். கடலோரத்தில் இருக்கும் மக்களுக்கு மட்டும் இல்லாமல் அனைவருக்கும் மீன் குழம்பு மீன் வருவல் என்றால் மிக மிக பிடிக்கும். மீன் குழம்பு வைத்தால் அதனை சாதத்துடன் பிசைந்து சாப்பிட அனைவருக்கும் நாக்கில் எச்சில் ஊறும். அந்த அளவிற்கு மீன் குழம்பு மேல் பலரும் காதலுற்று இருப்பார்கள்.
மீனில் பல வகையான சத்துக்கள் உள்ளது புரத சத்துக்கள் நல்ல கொழுப்புகள் என நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே மீன் உடலின் ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. மீனில் நாம் குழம்பு மீன் புட்டு மீன் பிரியாணி மீன் வறுவல் என பலவிதமான ரெசிப்பிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா கொஞ்சம் டிஃபரண்டா மீன்ல கட்லட் செய்ய போறோம். உருளைக்கிழங்கு காய்கறிகள், சிக்கன் மட்டன் இதெல்லாம் வச்சு நம்ம கட்லட் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா கொஞ்சம் புதுசா நீங்க கட்லட் செய்யப் போறோம்.
எப்பவுமே மீன்ல ஒரே மாதிரி செஞ்சு போர் அடிச்சிருந்தா மாலை நேரத்துல ஸ்நாக்ஸுக்கு இந்த மீன் கட்லெட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. சுவையும் அருமையா இருக்கும். அதே நேரத்துல ஆரோக்கியமானதாகவும் இருக்கும். என்னதான் மீன் எல்லாருக்கும் பிடிச்சாலும் அந்த மீன்ல முள் இருக்குன்னு ஒரு சிலர் சாப்பிட மாட்டாங்க. அவங்களுக்காக அந்த மீன் முள்ளு எல்லாமே எடுத்துட்டு இந்த கட்லட் செஞ்சு கொடுங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த மீன் கட்லெட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் : காரசாரமான பச்சை நிற மீன் வறுவல் ஒருமுறை இப்படி செய்து அசத்துங்கள்!