Advertisement
அசைவம்

கமகமக்கும் சுவையான மீன் மிளகு மசாலா இப்படி செஞ்சி பாருங்க ?

Advertisement

சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம், சாப்பிடும் பொது இந்த மீன் மிளகு மசாலா செய்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு சுவையாக இருக்கும். அசைவ பிரியர்களுக்கு ஏற்றவாறு இந்த மீன் மசாலா காரசாரமாக இருக்கும் இதை ஒரு முறை வார இறுதியில் செய்து பாருக்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் உள்ளவர்களும்

மிகவும் விரும்பி சாம்பிடுவார்கள் அடுத்தமுறையும் இதை செய்து தர சொல்லுவார்கள் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த காரசாரமான மீன் மிளகு மசாலா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என் அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Advertisement

.

மீன் மிளகு மசாலா | Fish Pepper Fry Recipe In Tamil

Print Recipe
சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம், சாப்பிடும் பொது இந்த மீன் மிளகு மசாலா செய்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு சுவையாக இருக்கும். அசைவ பிரியர்களுக்கு ஏற்றவாறு இந்த மீன் மசாலா காரசாரமாக இருக்கும் இதை ஒரு முறை வார இறுதியில் செய்து பருக்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டிருக்க செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து செய்யவும்.
Course LUNCH
Cuisine Indian, TAMIL
Advertisement
Keyword Fish, மீன்
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 people

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • ½ கிலோ வறுக்கக்கூடிய மீன்
  • 200 கிராம் வெங்காயம் நறுக்கியது
  • 4 பச்சை மிளகாய் கீறியது
  • 1 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 4 டீஸ்பூன் மிளகுத்தூள்
  • 5 காய்ந்த மிளகாய்
  • 1 கப் கொத்தமல்லி இலை
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவைக்கேற்ப
  • எண்ணெய் தேவைக்கேற்ப
  • கறிவேப்பிலை சிறிதளவு

Instructions

  • முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், சேர்த்து தாளிக்கவும்.
  • பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், போதுமான அளவு உப்பு, இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறவும்.
  • நன்றாக கிளறியதும், மீன் சேர்த்து, உடையாமல் வேகும் வரை அவ்வப்போது கிளறி, புரட்டி விடவும்.
  • பிறகு மீன் வெந்ததும் மிளகுத்தூள் சேர்த்து கிளறவும்.
  • பிறகு அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.
  • இப்பொழுது சுவையான மீன் மிளகு மசாலா தயார்.

Nutrition

Serving: 4g | Protein: 32g | Fat: 18g | Saturated Fat: 12g | Cholesterol: 21mg | Sodium: 61mg | Potassium: 10mg | Vitamin C: 6mg | Calcium: 1mg | Iron: 1mg

இதையும் படியுங்கள் : காரசாரமான வஞ்சரம் மீன் ப்ரை செய்வது எப்படி ?

Advertisement
swetha

View Comments

  • Wow, amazing blog layout! How long have you been running a blog for?
    you made blogging look easy. The total glance of your website is fantastic, as well as the content!
    You can see similar here dobry sklep

Recent Posts

குரு பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட…

6 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு…

7 மணி நேரங்கள் ago

எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும்.…

9 மணி நேரங்கள் ago

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

13 மணி நேரங்கள் ago

பெங்காலி மஸ்டர்டு சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு பெங்காலி ரெசிபிக்கள்…

13 மணி நேரங்கள் ago

இந்த ருசியான எலுமிச்சை பருப்பு ரசத்தை மட்டும் ஒருமுறை சுவைத்து விட்டால் போதும்! பிறகு சாம்பார், குழம்பு, எதுவுமே தேவை படாது!!!

பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரசம். நம் உணவில் தவற விடக்கூடாத ஒரு பொருள் ரசம். விருந்து நிகழ்ச்சிகள்…

14 மணி நேரங்கள் ago