கானாங்கெழுத்தி மீன் புட்டு இப்படிதான் செய்யணும்!!
மீன் வாங்கினாலே நம்ம செய்றது மீன் குழம்பு, மீன் வருவல் தான் ஆனா ஒரு தடவை கொஞ்சம் வித்தியாசமாக மீன் புட்டு தான் செஞ்சு பார்ப்போமே. அதுக்கு இன்னைக்கு நம்ம கானாங்கெளுத்தி மீன்ல தான் சூப்பரான மீன் புட்டு செய்ய போறோம். இந்த மீன்ல நம்ம புட்டு செஞ்சு சாப்பிட்டா அவ்வளவு ருசியா இருக்கும்.
மீன் வாங்கினாலே நம்ம செய்றது மீன் குழம்பு, மீன் வருவல் தான் ஆனா ஒரு தடவை கொஞ்சம் வித்தியாசமாக மீன் புட்டு தான் செஞ்சு பார்ப்போமே. அதுக்கு இன்னைக்கு நம்ம கானாங்கெளுத்தி மீன்ல தான் சூப்பரான மீன் புட்டு செய்ய போறோம். இந்த மீன்ல நம்ம புட்டு செஞ்சு சாப்பிட்டா அவ்வளவு ருசியா இருக்கும். மீன் குழம்பு வச்சு அதுக்கு சைடு டிஷ்ஷா மீன் வறுவல் வைக்காம ஒரு தடவை இந்த மீன் புட்டு செஞ்சு பாருங்க சாப்பிட சாப்பிட சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும்னு தோணும்.
முக்கியமாக வீட்டிற்கு யாராவது விருந்தாளிகள் வந்தாங்கன்னா அவங்களுக்கு செஞ்சு கொடுங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. ரொம்பவே சிம்பிளா செய்யக்கூடிய இந்த மீன் புட்டு ஒரு தடவ உங்க வீட்ல செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த ருசியான ஈஸியான கானாங்கெளுத்தி மீன் புட்டு எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : அடுத்தமுறை வஞ்சரம் மீன் வாங்கினால் இப்படி ஒரு தரம் ருசியான பொடிமாஸ் பண்ணி பாருங்கள்!