சத்தான சுவையான மீன் சூப் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!
கடல் உணவுகளில் ஒன்றாக இருக்கும் மீன் அசைவ பிரியர்களின் அதிகம் பிடித்தாக இருக்கின்றது. பொதுவாகவே கடல் உணவுகளை அசைவ பிரியர்கள் அதிகமாகவே விரும்பி உண்கின்றனர். இதன் சுவைக்கு ஒட்டுமொத்த நபர்களும் அடிமையாகிவிடுவார்கள். மீன் வகைகளின் சுவைகளுக்கு அடிமையாகாத அசைவப் பிரியர்கள் இருக்கவே மா
கடல் உணவுகளில் ஒன்றாக இருக்கும் மீன் அசைவ பிரியர்களின் அதிகம் பிடித்தாக இருக்கின்றது. பொதுவாகவே கடல் உணவுகளை அசைவ பிரியர்கள் அதிகமாகவே விரும்பி உண்கின்றனர். இதன் சுவைக்கு ஒட்டுமொத்த நபர்களும் அடிமையாகிவிடுவார்கள். மீன் வகைகளின் சுவைகளுக்கு அடிமையாகாத அசைவப் பிரியர்கள் இருக்கவே மாட்டார்கள். பொதுவாக சூப் போன்ற உணவுகளில் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருட்களிலும் மருத்துவ பண்புகள் நிறைந்திருக்கும்.
சூப்களில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக சிக்கன் சூப், மட்டன் சூப், ஆட்டுக்கால் சூப், தக்காளி சூப், வெஜிடபிள் சூப், மஷ்ரூம் சூப், மற்றும் தக்காளி சூப் மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று காண இருப்பது ஒரு அட்டகாசமான முறையில் செய்யப்படும் மீன் சூப். பருவநிலை கால மாற்றத்துக்கு ஏற்ப நோய்கள் நம்மை அண்டிக்கொள்ளும், இதற்கு நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்வது சிறந்தது. அந்த வகையில் புரோட்டீன் அதிகம் நிறைந்த மீன் சூப் செய்வது எப்படி என பார்க்கலாம். இதனால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
அது மட்டுமின்றி மீன் சூப்பில் அதிக அளவு கால்சியம் மற்றும் புரதச்சத்து இருப்பதினால் இவை நம் எலும்பு மற்றும் தசைகளுக்கு மிகவும் நல்லது. மேலும் சளி மற்றும் இருமல் இருப்பவர்கள் இதில் சிறிது மிளகு தூள் அதிகமாக போட்டு பருகினால் உடம்புக்கு நன்கு இதமாக இருக்கும். பின் எப்போதெல்லாம் காய்ச்சல், இருமல் பிரச்சனை வருகிறதோ அப்போதெல்லாம் இந்த மீன் சூப்பை செய்து சாப்பிட்டாலே போதுமானது. ஆனால் சளி பிடிக்கும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, மனதில் ஆசை தோன்றி விட்டால் உடனே சமைத்து சாப்பிடுங்கள். இதுவரை மட்டன், சிக்கன் சூப், வெஜிடபிள் சூப் குடித்து இருப்பீங்க. இன்று மீனை வைத்து எளிய முறையில் சூப்பரான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சுட சுட ருசியான மட்டன் சூப் ஒருமுறை இப்படி செய்து குடிச்சி பாருங்க! பின் நீங்களே அடிக்கடி செய்வீங்ங!