ஹோட்டல் ஸ்டைலில் ருசியான மீ‌ன் த‌ந்தூ‌ரி வீட்டிலேயே எளிதாக செய்து அசத்துங்க!!!

- Advertisement -

-விளம்பரம்-

 பெரிய பெரிய ரெஸ்டாரன்ட் முதல் அனைத்து விதமான ஹோட்டல்களிலும் கொடுக்கும் தந்தூரி உணவு எல்லோருக்கும் பிடிக்கும்.. நம் வீட்டிலேயே எளிதாக ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் இந்த மீ‌ன் ரெசிபி சுலபமாக செய்யமுடியும் என்று சொன்னால் நீங்கள் நிச்சயமாக மகிழ்ச்சியடைவீர்கள். குழந்தைகள் தந்தூரி மீனை மிகவும் விரும்பி உண்பார்கள், மேலும் இந்த ரெசிபியானது உணவகங்களுக்குச் செல்லும் வீணான பயணத்தைத் தவிர்க்கச் செய்யும். இந்திய மசாலாப் பொருட்களின் கலவையை உள்ளடக்கிய மீ‌ன் த‌ந்தூ‌ரி, நாவின்சுவை மொட்டுகளுக்கு அற்புதமான அனுபவத்தைத் தரும்.  மீ‌ன் த‌ந்தூ‌ரி எப்படி எளிதாக தயாரிக்க போகிறோம் என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -

Print
No ratings yet

மீன் தந்தூரி | Fish Tandoori Recipe In Tamil

நம் வீட்டிலேயே எளிதாக ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் இந்த மீ‌ன்ரெசிபி சுலபமாக செய்யமுடியும் என்று சொன்னால் நீங்கள் நிச்சயமாகமகிழ்ச்சியடைவீர்கள். குழந்தைகள் கூட தந்தூரி மீனை மிகவும் விரும்பி உண்பார்கள், மேலும்இந்த ரெசிபியானது உணவகங்களுக்குச் செல்லும் வீணான பயணத்தைத் தவிர்க்கச் செய்யும். இந்தியமசாலாப் பொருட்களின் கலவையை உள்ளடக்கிய மீ‌ன் த‌ந்தூ‌ரி சுவை மொட்டுகளுக்கு அற்புதமானஅனுபவத்தைத் தரும்.  மீ‌ன் த‌ந்தூ‌ரி எப்படிஎளிதாக தயாரிக்க போகிறோம் என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
Prep Time1 hour
Active Time10 minutes
Course: Side Dish, snacks, starters
Cuisine: Indian, punjabi
Keyword: Fish Tandoori
Yield: 4
Calories: 198kcal

Equipment

  • 1 தாவா

தேவையான பொருட்கள்

  • 250‌ ‌கிரா‌ம் ‌மீ‌ன் து‌ண்டு
  • 2 தே‌க்கர‌ண்டி இ‌ஞ்‌சி, பூ‌ண்டு ‌விழுது
  • உ‌ப்பு ‌சி‌றிது
  • 1 தே‌க்கர‌ண்டி சீரக‌ம்
  • 1 தே‌க்கர‌ண்டி த‌னியா
  • 1/2 தே‌க்கர‌ண்டி கர‌ம் மசாலா
  • 1 தே‌க்கர‌ண்டி ‌மிளகா‌ய் தூ‌ள்
  • ம‌ஞ்ச‌ள் தூ‌ள் ‌சி‌றிது
  • 2 தே‌க்கர‌ண்டி அ‌ரி‌சி மாவு
  • 2 ‌சி‌ட்டிகை கேச‌ரி பவுட‌ர்
  • எலு‌மி‌ச்சை ‌சி‌றியது
  • 1 க‌ப் எ‌ண்ணெ‌ய்

செய்முறை

  • ‌‌மீனை கழு‌வி சு‌த்த‌ம் செ‌ய்து‌ சதுர‌த் து‌ண்டுகளாக நறு‌க்கவு‌ம். சீரக‌த்தையு‌ம், த‌னியாவையு‌ம் பொடி‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.
  • ஒரு‌ கி‌ண்ண‌த்‌தி‌ல்‌‌ மீ‌ன் து‌ண்டையு‌ம், எ‌ண்ணெ‌யையு‌ம் த‌‌விரம‌ற்ற அனை‌த்தையு‌ம் போ‌ட்டு தண்‌ணீ‌ர் சே‌ர்‌த்து ச‌ற்று‌த் தள‌ர்‌த்‌தியாக ‌பிசையவு‌ம். ஒரு தா‌வா‌வி‌ல் 2 தே‌க்கர‌ண்டிஎ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி அ‌தி‌ல் வெறு‌ம்‌மீ‌ன் து‌ண்டுகளை‌ப் போ‌‌ட்டு2 ‌நி‌மிட‌ம் வேக‌வி‌ட்டு எடு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.
  • அதே தவா‌வி‌ல் ‌பிசை‌ந்த மசாலா‌வை கொ‌ட்டிசு‌ண்டி வரு‌ம் போது, ‌மீ‌ன் து‌ண்டுகளை‌ப் போ‌ட்டு‌மீ‌ன் து‌ண்டுக‌ளி‌ல் மசாலா‌க் கலவை ஒ‌ட்டு‌ம் படி ந‌ன்கு இருப‌க்கமு‌ம் ‌சிவ‌ந்து வரு‌ம் போது எடு‌க்கவு‌ம். சுவையான மீன் தந்தூரி தயார்!!!!

Nutrition

Serving: 200g | Calories: 198kcal | Carbohydrates: 2g | Protein: 31g | Fat: 6.6g | Cholesterol: 73mg | Sodium: 517mg | Vitamin A: 92IU | Vitamin C: 2mg | Calcium: 33mg | Iron: 1.3mg