கமகமன்னு சுவையான நெய் தோசை இப்படி செஞ்சி பாருங்க!

நெய் தோசையை 5 நிமிடத்தில் நம்முடைய வீட்டிலும் செய்யலாம் வாங்க. நெய் தோசையை குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள். தென்னிந்திய உணவு வகைகளையே முக்கியமானது என்று சொல்லப் போனால் இந்த இட்லியும் தோசையும் தான். இது இதையும் படியுங்கள் : ருசியான கேரளா தேங்காய் தோசை இ

By ·

நெய் தோசையை 5 நிமிடத்தில் நம்முடைய வீட்டிலும் செய்யலாம் வாங்க. நெய் தோசையை குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள். தென்னிந்திய உணவு வகைகளையே முக்கியமானது என்று சொல்லப் போனால் இந்த இட்லியும் தோசையும் தான். இது

இதையும் படியுங்கள் : ருசியான கேரளா தேங்காய் தோசை இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இல்லாத வீடே இருக்காது. அதிலும் இட்லியை விட தோசை என்றால் கொஞ்சம் அதிகமாக விருப்பமாக சாப்பிடுவார்கள். அதிலும் நெய் தோளை என்றல் இன்னும் விருப்பமாக சாப்பிடுவர் . நல்ல ஹெல்தியான அதே நேரத்தில் மொறு மொறுன்னு சூப்பரான தோசையை ரெசிபி எப்படி செய்யறன்னு பார்க்கலாம்.

Recipes AMP · Quick view
View full