கேரளா ஸ்பெஷல் இஞ்சி புளி சிக்கன் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க! இவ்வளவு டேஸ்ட்டான்னு நீங்களே ஆச்சரியப்படுவீங்க!

கேரளாவில் ஓனத்தின் போது ரொம்ப ஸ்பெஷலான ஒரு உணவு வகைகள்ல முக்கியமான இடம் பிடிக்கிறது இஞ்சுப புளி. அந்த இஞ்சி புளிய வச்சு நம்ம இஞ்சி புளி சிக்கன் செய்ய இருக்கோம். கேரள உணவுகள் எல்லாமே ரொம்பவே ருசியாவும் சுவையாகவும் இருக்கும். அந்த வகையில் கேரள உணவுகளை அறுசுவையும் கலந்து இருக்கிற உண

By Prem Kumar · 16/11/2023

கேரளாவில் ஓனத்தின் போது ரொம்ப ஸ்பெஷலான ஒரு உணவு வகைகள்ல முக்கியமான இடம் பிடிக்கிறது இஞ்சுப புளி. அந்த இஞ்சி புளிய வச்சு நம்ம இஞ்சி புளி சிக்கன் செய்ய இருக்கோம். கேரள உணவுகள் எல்லாமே ரொம்பவே ருசியாவும் சுவையாகவும் இருக்கும். அந்த வகையில் கேரள உணவுகளை அறுசுவையும் கலந்து இருக்கிற உணவு பட்டியல்ல முக்கியமான இடம் பிடித்த ஒரு உணவு அப்படின்னு பாத்தீங்கன்னா இஞ்சி புளி.

இது ஓனத்துக்கு ஸ்பெஷலா பண்ற ஒரு உணவு வகை. இந்த இஞ்சி புளியை யூஸ் பண்ணி சிக்கன் எப்படி செய்ய போறோம் அப்படிங்கறது இன்றைக்கு தெரிஞ்சுக்க இருக்கோம். இந்த இஞ்சி புளி சிக்கன் ரொம்ப சுவையாவும் புளிப்பு சுவை கார சுவை எல்லாம் கலந்து நல்ல ரொம்ப ஃபிளேவர் ஃபுல்லா இருக்க போகுது.

இந்த இஞ்சி புளி சிக்கன் குழந்தைகளுக்கு பெரியவர்கள் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். காரணம் இதில இருக்கிற புளிப்பு சுவை சிலருக்கு காரமான சிக்கன் பிடிக்கும் ஆனால் இது புளிப்பு இனிப்பு காரம் அப்படினு எல்லாமே கலந்த மாதிரியான ஒரு டேஸ்ட் இருக்கப் போகிறது. அதனால சிக்கன் எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும் நிறைய விரும்பி சாப்பிடுவாங்க.

சில உணவுகளை பார்த்தாலே நாக்குல நீர் வடியும் இல்லையா அந்த மாதிரி இந்த இஞ்சி புளி சிக்கன் சாப்பிடனும்னு நினைக்கும் போதே நாக்கில் எச்சில் வரும். சரி வாங்க எப்படி இந்த இஞ்சி புளி சிக்கன் செய்யறது அப்படினு தெரிஞ்சிக்கலாம்.

இதையும் படியுங்கள் : காரசாரமான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ஃப்ரை வீடே மணக்க மணக்க இப்படி செஞ்சி பாருங்க!

Recipes AMP · Quick view
View full