ஆட்டுத்தலை கறி மசாலா இந்த ஸ்டைல்ல செஞ்சு பாருங்க!!
வீட்ல மட்டன் வாங்குனா நம்ம மட்டன் மட்டும் வாங்க மாட்டோம் அது கூட சேர்த்து ஈரல், ரத்தம், நுரையீரல், சுவரொட்டி அப்படின்னு நிறைய வாங்குவோம். ஆட்டு உடலில் இருக்கிற ஒவ்வொரு பாகங்களும் நம் உடம்புக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக் கூடியது. ஹீமோகுளோபின் கம்மியா இருக்குறவங்க அதனால இரத்
வீட்ல மட்டன் வாங்குனா நம்ம மட்டன் மட்டும் வாங்க மாட்டோம் அது கூட சேர்த்து ஈரல், ரத்தம், நுரையீரல், சுவரொட்டி அப்படின்னு நிறைய வாங்குவோம். ஆட்டு உடலில் இருக்கிற ஒவ்வொரு பாகங்களும் நம் உடம்புக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக் கூடியது. ஹீமோகுளோபின் கம்மியா இருக்குறவங்க அதனால இரத்தசோகை பிரச்சனை இருக்கிறவங்க எல்லாரும் ஆட்டோவோட கறியை சாப்பிடுவதை விட அதனுடைய ஈரல் சுவரொட்டி ரத்தம் இதெல்லாம் சாப்பிட்டா உடம்புக்கு நிறைய நிறைய சத்துக்கள் கிடைக்கும். தலைக்கறி சாப்பிடறதுனால நம்ம உடம்புக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.
அந்த தலைக்கறியை எப்படி செஞ்சு சாப்பிடுவது என்று தெரியவில்லையா அப்போ இப்ப நான் சொல்ற செய்முறையில செஞ்சு சாப்பிட்டு பாருங்க. அவ்வளவு ருசியா இருக்கும் வெறும் சாதத்துல போட்டு பிசைந்து சாப்பிட்டால் இரண்டு தட்டு சாப்பாடு சாப்பிடலாம் அந்த அளவுக்கு ருசியா இருக்கும் இந்த தலைக்கறி மசாலா. குழந்தைகளுக்கு இந்த தலைக்கறி மசாலாவை மட்டன் மசாலா அப்படின்னு சொல்லி கூட சாப்பிட கொடுக்கலாம். ஒரு தடவை சாப்டாங்கனா அப்புறம் அடிக்கடி சாப்பிட ஆரம்பிச்சுடுவாங்க அந்த அளவுக்கு செம டேஸ்டா இருக்கும் இந்த தலைக்கறி மசாலா. இப்ப வாங்க இந்த சூப்பர் டேஸ்டான தலை கறி மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கிராமத்து ஸ்டைல் ஆட்டுக்கால் குழம்பு ஒரு முறையாவது இப்படி செய்து பாருங்க! வீடே மணமணக்கும்!