ருசியான திராட்சை ஜூஸ் வெறும் 2 நிமிடத்தில் செய்து பாருங்க! குடிப்பதற்கு அசத்தலாக இருக்கும்!

கோடையில் அதிகமான அளவில் தண்ணீர் குடிப்பதோடு, ஜூஸ் குடிக்க வேண்டியதும் அவசியமாகிறது. அத்தகைய ஜூஸில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையிலும், எளிமையாக செய்யும் வகையிலும், திராட்சை ஜூஸ் ஏற்றதாக இருக்கும். பழங்களில் நிறையப் பேர் விரும்பிச் சாப்பிடும் ஓர் பழம்தான் திராட்சை, இந்த திராட்ச

By ·

கோடையில் அதிகமான அளவில் தண்ணீர் குடிப்பதோடு, ஜூஸ் குடிக்க வேண்டியதும் அவசியமாகிறது. அத்தகைய ஜூஸில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையிலும், எளிமையாக செய்யும் வகையிலும், திராட்சை ஜூஸ் ஏற்றதாக இருக்கும். பழங்களில் நிறையப் பேர் விரும்பிச் சாப்பிடும் ஓர் பழம்தான் திராட்சை, இந்த திராட்சையை அப்படியே சாப்பிட பலர் விரும்பினாலும் இப்பழத்தை சாறு எடுத்து குடித்தால் இப்பழத்தின் முழுச் சத்துக்களையும் பெறலாம்.

இதனையும் படியுங்கள் : முதுமையை தடுத்து, கர்ப்பிணி பெண்களுக்கு உதவும் அற்புத மருத்துவ குணம் கொண்ட திராட்சை பழம்!

மேலும் திராட்சை ஜூஸ் குடித்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, சருமமும் நன்கு பொலிவோடு இருக்கும். அதிலும் ஆஸ்துமா, மார்பக புற்றுநோய் மற்றும் அல்சீமியர் நோய்க்கு சிறத்த மருந்தாகவும் விளங்குகிறது. குறிப்பாக இந்த ஜூஸை காலையில் குடித்தால், உடலுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை