Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Grap Juice
கோடையில் அதிகமான அளவில் தண்ணீர் குடிப்பதோடு, ஜூஸ் குடிக்க வேண்டியதும் அவசியமாகிறது. அத்தகைய ஜூஸில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையிலும், எளிமையாக செய்யும் வகையிலும், திராட்சை ஜூஸ் ஏற்றதாக இருக்கும். பழங்களில் நிறையப் பேர் விரும்பிச் சாப்பிடும் ஓர் பழம்தான் திராட்சை, இந்த திராட்ச Photo: Recipes
முகப்பு/ஜூஸ்2023.05.04பதிப்பு · TA
ஜூஸ்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

ருசியான திராட்சை ஜூஸ் வெறும் 2 நிமிடத்தில் செய்து பாருங்க! குடிப்பதற்கு அசத்தலாக இருக்கும்!

கோடையில் அதிகமான அளவில் தண்ணீர் குடிப்பதோடு, ஜூஸ் குடிக்க வேண்டியதும் அவசியமாகிறது. அத்தகைய ஜூஸில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையிலும், எளிமையாக செய்யும் வகையிலும், திராட்சை ஜூஸ் ஏற்றதாக இருக்கும். பழங்களில் நிறையப் பேர் விரும்பிச் சாப்பிடும் ஓர் பழம்தான் திராட்சை, இந்த திராட்ச

PK
எழுதியவர்Prem Kumar4 மே, 2023 அன்று 12:41 PM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
10 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
மொத்தம்
20 நிமிடம்
பேருக்கு
3
சமையல் முறை
Indian
உணவு வகை
Drinks

கோடையில் அதிகமான அளவில் தண்ணீர் குடிப்பதோடு, ஜூஸ் குடிக்க வேண்டியதும் அவசியமாகிறது. அத்தகைய ஜூஸில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையிலும், எளிமையாக செய்யும் வகையிலும், திராட்சை ஜூஸ் ஏற்றதாக இருக்கும். பழங்களில் நிறையப் பேர் விரும்பிச் சாப்பிடும் ஓர் பழம்தான் திராட்சை, இந்த திராட்சையை அப்படியே சாப்பிட பலர் விரும்பினாலும் இப்பழத்தை சாறு எடுத்து குடித்தால் இப்பழத்தின் முழுச் சத்துக்களையும் பெறலாம்.

இதனையும் படியுங்கள் : முதுமையை தடுத்து, கர்ப்பிணி பெண்களுக்கு உதவும் அற்புத மருத்துவ குணம் கொண்ட திராட்சை பழம்!

மேலும் திராட்சை ஜூஸ் குடித்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, சருமமும் நன்கு பொலிவோடு இருக்கும். அதிலும் ஆஸ்துமா, மார்பக புற்றுநோய் மற்றும் அல்சீமியர் நோய்க்கு சிறத்த மருந்தாகவும் விளங்குகிறது. குறிப்பாக இந்த ஜூஸை காலையில் குடித்தால், உடலுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

3 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிது உப்பு சேர்த்து திராட்சையை சுமார் 20 நிமிடங்கள் உற வைக்கவும். பின்னர் வேறு தண்ணீரில் நன்கு கழுவி வைக்கவும்.

  2. 2

    பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து கழுவிய திராட்சையை சேர்க்கவும். அதில் திராட்சை‌ மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து 15-20 நிமிடங்கள் வேக விடவும்.

  3. 3

    திராட்சை நன்கு கொதித்ததும் அதனை நன்கு மசித்து விடவும்.

  4. 4

    பின்னர் அதனை ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அரைத்த திராட்சையை ஒரு பாத்திரத்தில் போட்டு கொதிக்க விடவும்.

  5. 5

    பின்னர் அடுப்பை அணைத்து விட்டு திராட்சைக் கலவையை நன்கு வடி கட்டவும். அதன் சாறு தனித்து வந்து விடும்.

  6. 6

    பின் அதே பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள சர்க்கரை, எலுமிச்சை சாறு மற்றும் திராட்சை சாற்றினை சேர்க்கவும் அது சிறிது நேரம் கொதிக்கவும் அடுப்பை அணைத்து விடவும்.

  7. 7

    ஒரு டம்ளரில் ஜஸ் க்யூப் மற்றும் நாம் தயாராக வைத்துள்ள திராட்சை ஜூஸ் 4 தேக்கரண்டி ஊற்றவும், அதில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

  8. 8

    சுவையான திராட்சை ஜூஸ் ரெடி. அதன் மீது 2 புதினா இலை சேர்த்து அலங்கரிக்கவும்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 149.23 கலோரி
  • புரதம் · 0.1g
  • கார்போஹைட்ரேட் · 15g
தலைப்புகள்
#காய்கறி ஜூஸ்#வெள்ளரிக்காய் புதினா ஜூஸ்#திராட்சை ஜூஸ்
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

உடல் சூட்டை தணிக்க முலாம்பழம் வைத்து ஒரு ஜூஸ் இப்படி ஒரு முறை செய்து குடியுங்கள்!!

உடல் சூட்டை தணிக்க முலாம்பழம் வைத்து ஒரு ஜூஸ் இப்படி ஒரு முறை செய்து குடியுங்கள்!!

நுங்கு வைத்து சுவையான நுங்கு பாதாம் பால் அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு செய்து குடித்து பாருங்கள் மெய்மறந்து விடுவீர்கள்!!

நுங்கு வைத்து சுவையான நுங்கு பாதாம் பால் அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு செய்து குடித்து பாருங்கள் மெய்மறந்து விடுவீர்கள்!!

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க ஜில்லென்ற ஆரஞ்சு மொஜிட்டோ வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க ஜில்லென்ற ஆரஞ்சு மொஜிட்டோ வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement