அடுத்தமுறை காலிஃப்ளவர் வாங்கினால் இப்படி கிரீன் காலிஃப்ளவர் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

காலிஃப்ளவர் பக்கோடா சிவப்பு கலர்ல ஒரு மொறு மொறுன்னு தான் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். நமக்கும் எப்பவுமே அதே மாதிரி சாப்பிட்ட ரொம்பவே போர் அடிச்சு போயிருக்கும். பொதுவா சொல்லணும் அப்படின்னா காலிபிளவர்னாலே நிறைய பேருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். காலிஃப்ளவர்ல என்ன செஞ்சு கொடுத்தாலும்

By Ramya · 27/3/2024

காலிஃப்ளவர் பக்கோடா சிவப்பு கலர்ல ஒரு மொறு மொறுன்னு தான் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். நமக்கும் எப்பவுமே அதே மாதிரி சாப்பிட்ட ரொம்பவே போர் அடிச்சு போயிருக்கும். பொதுவா சொல்லணும் அப்படின்னா காலிபிளவர்னாலே நிறைய பேருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். காலிஃப்ளவர்ல என்ன செஞ்சு கொடுத்தாலும் சாப்பிடுவாங்க. காலிஃப்ளவர்ல செய்த கோபி மஞ்சூரியன், காலிஃப்ளவர் குருமா ,காலிஃப்ளவர் ஃப்ரை,காலிஃப்ளவர் பெப்பர் ப்ரை, அப்படின்னு காலிஃப்ளவர் வச்சு எது செஞ்சு கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுறவங்க நிறைய பேர் இருக்காங்க அதோட டேஸ்டும் ரொம்ப சூப்பரா இருக்கும்.

சைவ பிரியர்களுக்கு கொஞ்சம் ஸ்பெஷலான காய்கறினா அது காலிஃப்ளவர் தான். அசைவ பிரியர்களுக்கும் அசைவம் சாப்பிட முடியாத நேரத்துல இந்த காலிபிளவர் தான் அசைவ சுவைய அவங்களுக்கு கொடுக்கும். அந்த அளவுக்கு காலிஃப்ளவர் பத்தி நம்ம சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில எப்பவுமே ஒரே மாதிரி சிவப்பு கலர்ல காலிஃப்ளவர் பக்கோடா செய்யாமல் கொஞ்சம் டிஃபரண்டா மல்லிகைகள் வச்சு கிரீன் கலர்ல செய்யக்கூடிய கிரீன் காலிபிளவர் தான் இப்ப நம்ம பாக்க போறோம்.

மல்லி இலைகள் நம்ம உடம்புல இருக்க ரத்தத்தை எல்லாம் சுத்தம் பண்ணும் என்று சொல்லுவாங்க. உண்மைதான் ஆனால் அந்த கொத்தமல்லி இலைகளை நம்ம சாப்பாட்டுல பார்த்தோம் அப்படின்னா அதை எடுத்து தனியா வச்சுடுவோம் அதோட சத்துக்கள் நமக்கு கிடைக்கவே கிடைக்காது. அந்த கொத்தமல்லி இலைகளோட சத்துக்கள் முழுசா நமக்கு கிடைக்கணும் அப்படின்னா இந்த கிரீன் காலிபிளவர் செஞ்சு சாப்பிடுங்க ஆரோக்கியமாகவும் இருக்கும் டேஸ்ட் ரொம்ப அருமையாகவும் இருக்கும். ரொம்ப கம்மியான பொருட்கள் வச்சே செய்யக்கூடிய இந்த கிரீன் காலிபிளவர் சட்டுனு செஞ்சு முடிச்சிடலாம். இப்ப வாங்க இந்த சூப்பரான கலர்ஃபுல்லான கிரீன் காலிபிளவர் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

இதையும் படியுங்கள் : வாய்க்கு ருசியா காலிஃப்ளவர் சாதம் இப்படி ஒரு தரம் செய்து கொடுத்தால் அடிக்கடி உங்களை செய்ய சொல்லி கேட்பார்கள்!

Recipes AMP · Quick view
View full