இந்த வெயிலுக்கு கொய்யாப்பழம் மில்க் ஷேக் ஒரு தடவை செஞ்சு குடிச்சு பாருங்க!!

ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் , வெண்ணிலா மில்க் ஷேக் ,சாக்லேட் மில்க் ஷேக், காபி மில்க் ஷேக் அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சு குடிச்சி இருப்பீங்க. ஆனா இந்த வெயிலுக்கு கொய்யாப்பழம் மில்க் ஷேக் ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. கொய்யா பழம் இப்போ அடிக்கடி கிடைக்

By Prem Kumar · 10/5/2025

ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் , வெண்ணிலா மில்க் ஷேக் ,சாக்லேட் மில்க் ஷேக், காபி மில்க் ஷேக் அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சு குடிச்சி இருப்பீங்க. ஆனா இந்த வெயிலுக்கு கொய்யாப்பழம் மில்க் ஷேக் ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. கொய்யா பழம் இப்போ அடிக்கடி கிடைக்கும் அதுல ரொம்ப பழமாவும் இல்லாம ரொம்ப காயாகவும் இல்லாமல் இருக்கக்கூடிய கொய்யாப்பழம் வாங்கி அதுல ஒரு சூப்பரான மில்க் ஷேக் செஞ்சு பாருங்க டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். சுவையான இந்த மில்க்ஷேக்ல கொஞ்சமா மிளகாய் தூள் உப்பு சேர்த்து குடித்தால் அவ்வளவு ருசியா இருக்கும்.

டேஸ்டான அந்த ரெசிபிக்கு கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாரும் அடிமையாகிடுவாங்க. இந்த வெயிலுக்கு வீட்ல இருக்கக்கூடிய குழந்தைகள் ஏதாவது ஒன்று கேட்டுக்கிட்டே இருப்பாங்க. அந்த மாதிரி கேட்டு அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு இந்த சுவையான கொய்யாப்பழம் மில்க் ஷேக் ரெசிபி செஞ்சு கொடுங்க. கண்டிப்பா வேண்டாம்னு சொல்லாம மிச்சம் வைக்காம குடிச்சு முடிச்சிடுவாங்க. தேவைப்பட்டால் ஐஸ்கட்டிகள் சேர்த்துக் கொள்ளலாம். இந்த வெயிலுக்கு ஜில்லுனு குடிக்கும்போது அவ்ளோ சூப்பரா இதமா இருக்கும்.

கண்டிப்பாக கொய்யா பழம் இருந்தால் இன்னைக்கே உங்க வீட்ல இதை ட்ரை பண்ணி பாருங்க. கொய்யாப்பழம் ரொம்ப ரொம்ப விலை குறைவாக கிடைக்கக்கூடிய ஒரு பழம் ஆனால் அதுல நிறைய ஆரோக்கிய நன்மைகள் இருக்கு. அதனால கண்டிப்பா கொய்யாப்பழம் மில்க் ஷேக் ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க கொய்யாப்பழத்தை அப்படியே கொடுத்தா குழந்தைகள் சாப்பிடாம மறுக்குறாங்க அப்படின்னா அவங்களுக்கு இந்த மாதிரி ஒரு ருசியான கொய்யாப்பழம் மில்க் ஷேக் ரெசிபி செஞ்சு கொடுங்க. இப்ப வாங்க இந்த ருசியான கொய்யாப்பழம் மில்க் ஷேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : மாம்பழ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

Recipes AMP · Quick view
View full