காரசாரமாக குண்டூர் கன் பவுடர் இருந்தா போதும், எல்லாத்துக்குமே இந்த பொடியை சேர்த்துக் கொள்வது சாப்பாட்டோட சுவை இன்னுமே அதிகமாகும்!!!
இட்லி பொடி, சாம்பார் பொடி, ரச பொடி இப்படி பல பொடிகள் நம்ம செய்து வைத்திருப்போம். அதுலையும் இப்போ நம்ம பண்ண போற இந்த பொடியையும் சேர்த்து பண்ணி வச்சுக்கிட்டீங்கன்னா எல்லா சாப்பாடுகளையும் இதை கலக்கும் போது ரொம்பவே சுவையாவும் டேஸ்டாவும் இருக்கும். இந்த பொடியை நீங்க இட்லி மிளகாய் பொடி
இட்லி பொடி, சாம்பார் பொடி, ரச பொடி இப்படி பல பொடிகள் நம்ம செய்து வைத்திருப்போம். அதுலையும் இப்போ நம்ம பண்ண போற இந்த பொடியையும் சேர்த்து பண்ணி வச்சுக்கிட்டீங்கன்னா எல்லா சாப்பாடுகளையும் இதை கலக்கும் போது ரொம்பவே சுவையாவும் டேஸ்டாவும் இருக்கும். இந்த பொடியை நீங்க இட்லி மிளகாய் பொடி, பொடி தோசை, காய்கறிகள் வறுவல் இந்த மாதிரி எல்லாத்துக்குமே நீங்க பயன்படுத்திக்கலாம்.
நல்ல காரசாரமான சுவைல இந்த பொடி செய்து சாப்பிடும்பொழுது எப்போதும் சாப்பிட விட அதிகமாகவே ருசித்து சாப்பிடுவோம். இந்த பொடியை சேர்த்துக்கொள்வது சாப்பாட்டோட சுவை இன்னுமே அதிகமாகும். அப்படி இந்த பொடிய நம்ம செய்து சாப்பாட்டில் சேர்க்க போறோம் அப்படின்னு பாத்தீங்கன்னா இது குண்டூர் ஸ்டைல் கன் பவுடர்.
இதோட காரத்துக்காகவே இதை கன் பவுடர் அப்படின்னு சொல்றாங்க. இந்த குண்டூர் கன் பவுடர் எப்படி ரொம்ப ஈஸியா செய்யலாம் .இந்த குண்டூர் கன் பவுடர் எல்லாம் சாப்பாட்டுலையுமே நம்ம சேர்த்துக் கொள்வது ரொம்பவே சுவையா இருக்கும். அதுவும் சைட் டிஷ்களான வறுவல்களுக்கு இதுல லேசா ஒரு ஸ்பூன் சேர்த்து சமைக்கும் போது ரொம்ப சுவையா வரும்.எப்படி இந்த சுவையான குண்டூர் கன் பவுடர் காரசாரமா செய்றது அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கோம் வாங்க பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் : மழைக்கு இதமா சூடாக சாப்பிட ருசியான வாழைப்பூ கட்லெட் இது போன்று செய்து பார்க்காலாம்!