வித்தியாசமான ஹனி கார்லிக் சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!!

சிக்கன் அப்படினாலே, சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் சிக்கன் வைத்து என்ன செஞ்சு கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுவாங்க. நிறைய பேருக்கு சிக்கனில் செய்த சிக்கன் 65 ரெசிபினா ரொம்ப ரொம்ப ஃபேவரட் ஆக இருக்கும். இன்று உங்கள் வீட்டில் சிக்கன் வாங்க

By Prem Kumar · 24/7/2025

சிக்கன் அப்படினாலே, சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் சிக்கன் வைத்து என்ன செஞ்சு கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுவாங்க. நிறைய பேருக்கு சிக்கனில் செய்த சிக்கன் 65 ரெசிபினா ரொம்ப ரொம்ப ஃபேவரட் ஆக இருக்கும். இன்று உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கியுள்ளீர்களா? சிக்கனை வாங்கினால் எப்போதும் சிக்கன் 65 அல்லது சிக்கன் வறுவல் செய்து சாப்பிடுவீர்களா? இந்த வாரம் சற்று வித்தியாசமாக அந்த சிக்கனை செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் தேன் உள்ளதா? அப்படியானால் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு ஹனி கார்லிக் சிக்கனை செய்து கொடுங்கள்.

இப்படி சிக்கனை தேன் சேர்த்து செய்து கொடுக்கும் போது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருந்தால், அப்போது இதை செய்து கொடுத்தால், அவர்களின் பாராட்டுக்களைப் பெறலாம். சிக்கன் பிரியர்களுக்கு இது ஒரு சூப்பரான ரெசிபி. சிக்கன் வாங்கினால் எப்பொழுதும் ஒரே மாதிரி செய்யாமல் இந்த மாதிரி செஞ்சு அசத்தி பாருங்க. கண்டிப்பா வீட்ல இருக்க கூடிய எல்லாருமே ஒரே குஷி ஆயிடுவாங்க.

அதுவும் ரெஸ்டாரண்ட்ல கிடைக்கிற மாதிரி ஒரு சூப்பரான ரெசிபியை செஞ்சு கொடுத்தா கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. ஒரு சிலருக்கு இந்த மாதிரி ரெசிபிஸ் சாப்பிடுவதற்கு ஆசையா இருக்கும் ஆனா கடையில போய் சாப்பிடுவதற்கு யோசிப்பாங்க அந்த மாதிரி யோசிக்கிறவங்க வீட்டிலேயே இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சு சாப்பிட்டு பாருங்க. கண்டிப்பா ரெஸ்டாரண்ட்ல கிடைக்கிற அதே டேஸ்ட் வீட்டிலேயே கிடைக்கும். இந்த ரெசிபி செய்றதுக்கு அதிகமா எலும்பு இல்லாத சிக்கன் தான் எடுக்கணும்.

எலும்பு இருக்கிற சிக்கன் எடுத்தா இந்த ரெசிபி செய்றதுக்கு அவ்ளோ நல்லா இருக்காது. உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சவங்க யாராவது வீட்டுக்கு வந்தாங்கன்னா அவங்களுக்கு நீங்க இந்த ரெசிபியை செஞ்சு கொடுக்கலாம். ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். சுவையான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே அதிகமாவே சாப்பிடுவாங்க அதனால நிறையவே செஞ்சு வச்சுக்கோங்க. இப்ப வாங்க இந்த ருசியான ஹனி கார்லிக் சிக்கன் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : மசாலா எதுவும் அரைக்காம சிம்பிளா இந்த மாதிரி சிக்கன் தொக்கு செஞ்சு பாருங்க!!

Recipes AMP · Quick view
View full