Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Honey Garlic Chicken
சிக்கன் அப்படினாலே, சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் சிக்கன் வைத்து என்ன செஞ்சு கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுவாங்க. நிறைய பேருக்கு சிக்கனில் செய்த சிக்கன் 65 ரெசிபினா ரொம்ப ரொம்ப ஃபேவரட் ஆக இருக்கும். இன்று உங்கள் வீட்டில் சிக்கன் வாங்க Photo: Recipes
முகப்பு/அசைவம்2025.07.24பதிப்பு · TA
அசைவம்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

வித்தியாசமான ஹனி கார்லிக் சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!!

சிக்கன் அப்படினாலே, சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் சிக்கன் வைத்து என்ன செஞ்சு கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுவாங்க. நிறைய பேருக்கு சிக்கனில் செய்த சிக்கன் 65 ரெசிபினா ரொம்ப ரொம்ப ஃபேவரட் ஆக இருக்கும். இன்று உங்கள் வீட்டில் சிக்கன் வாங்க

PK
எழுதியவர்Prem Kumar24 ஜூலை, 2025 அன்று 02:44 PM
2 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
10 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
மொத்தம்
20 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
Indian, TAMIL
உணவு வகை
Side Dish

சிக்கன் அப்படினாலே, சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் சிக்கன் வைத்து என்ன செஞ்சு கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுவாங்க. நிறைய பேருக்கு சிக்கனில் செய்த சிக்கன் 65 ரெசிபினா ரொம்ப ரொம்ப ஃபேவரட் ஆக இருக்கும். இன்று உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கியுள்ளீர்களா? சிக்கனை வாங்கினால் எப்போதும் சிக்கன் 65 அல்லது சிக்கன் வறுவல் செய்து சாப்பிடுவீர்களா? இந்த வாரம் சற்று வித்தியாசமாக அந்த சிக்கனை செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் தேன் உள்ளதா? அப்படியானால் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு ஹனி கார்லிக் சிக்கனை செய்து கொடுங்கள்.

இப்படி சிக்கனை தேன் சேர்த்து செய்து கொடுக்கும் போது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருந்தால், அப்போது இதை செய்து கொடுத்தால், அவர்களின் பாராட்டுக்களைப் பெறலாம். சிக்கன் பிரியர்களுக்கு இது ஒரு சூப்பரான ரெசிபி. சிக்கன் வாங்கினால் எப்பொழுதும் ஒரே மாதிரி செய்யாமல் இந்த மாதிரி செஞ்சு அசத்தி பாருங்க. கண்டிப்பா வீட்ல இருக்க கூடிய எல்லாருமே ஒரே குஷி ஆயிடுவாங்க.

அதுவும் ரெஸ்டாரண்ட்ல கிடைக்கிற மாதிரி ஒரு சூப்பரான ரெசிபியை செஞ்சு கொடுத்தா கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. ஒரு சிலருக்கு இந்த மாதிரி ரெசிபிஸ் சாப்பிடுவதற்கு ஆசையா இருக்கும் ஆனா கடையில போய் சாப்பிடுவதற்கு யோசிப்பாங்க அந்த மாதிரி யோசிக்கிறவங்க வீட்டிலேயே இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சு சாப்பிட்டு பாருங்க. கண்டிப்பா ரெஸ்டாரண்ட்ல கிடைக்கிற அதே டேஸ்ட் வீட்டிலேயே கிடைக்கும். இந்த ரெசிபி செய்றதுக்கு அதிகமா எலும்பு இல்லாத சிக்கன் தான் எடுக்கணும்.

எலும்பு இருக்கிற சிக்கன் எடுத்தா இந்த ரெசிபி செய்றதுக்கு அவ்ளோ நல்லா இருக்காது. உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சவங்க யாராவது வீட்டுக்கு வந்தாங்கன்னா அவங்களுக்கு நீங்க இந்த ரெசிபியை செஞ்சு கொடுக்கலாம். ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். சுவையான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே அதிகமாவே சாப்பிடுவாங்க அதனால நிறையவே செஞ்சு வச்சுக்கோங்க. இப்ப வாங்க இந்த ருசியான ஹனி கார்லிக் சிக்கன் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : மசாலா எதுவும் அரைக்காம சிம்பிளா இந்த மாதிரி சிக்கன் தொக்கு செஞ்சு பாருங்க!!

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் சிக்கனை நன்கு சுத்தம் செய்து விட்டு துண்டுகளாக நறுக்கி அதனுடன் உப்பு, மிளகு தூள், சில்லி பிளேக்ஸ், பூண்டு பொடி, சோள மாவு சேர்த்து நன்கு கலந்து ஊற வைத்து கொள்ளவும்.

  2. 2

    பின் ஒரு பவுளில் சோயா சாஸ், வினிகர், சில்லி பிளேக்ஸ், உப்பு, மிளகு தூள் மற்றும் சோள மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  3. 3

    பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு காய்ந்ததும் ஊற வைத்துள்ள சிக்கனை ஒவ்வொன்றாக சேர்த்து பொரித்து எடுக்கவும்.

  4. 4

    பின் அதே கடாயில் நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். பின் சிக்கனை சேர்த்து வத்க்கி அதனுடன் நாம் கலந்து வைத்துள்ளதை சேர்த்து நன்கு வதக்கவும்.

  5. 5

    சிக்கன் நன்கு வெந்து வந்ததும் தேன் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பின் வெங்காயத்தாள் சேர்த்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான ஹனி கார்லிக் சிக்கன் தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 128 கலோரி
  • கொழுப்பு · 2.7g
  • புரதம் · 17g
  • கார்போஹைட்ரேட் · 6.1g
தலைப்புகள்
#சிக்கன் இஞ்சி வறுவல்#ஹனி கார்லிக் சிக்கன்#சிக்கன் உப்பு கறி#சிக்கன் ஃபிரிக்காசி
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!

வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!

சப்பாத்தி , பூரிக்கு தொட்டு சாப்பிட சுட சுட இப்படி ஒரு முறை மட்டன் சால்னா செய்து பாருங்கள் நாவில் எச்சில் ஊறும் அந்த அளவிற்கு ருசியாக இருக்கும்!!

சப்பாத்தி , பூரிக்கு தொட்டு சாப்பிட சுட சுட இப்படி ஒரு முறை மட்டன் சால்னா செய்து பாருங்கள் நாவில் எச்சில் ஊறும் அந்த அளவிற்கு ருசியாக இருக்கும்!!

இன்றைய ராசிபலன் – 24 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 24 நவம்பர் 2026!

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!
  2. 02மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!
  3. 03கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  4. 04ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  5. 05வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement