சுவையான பன்னீர் ஹனி சில்லி ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்க!

பன்னீர் ப்ரை என்றாலே நாம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் பன்னீர் என்றாலே அதை வைத்து பல வகை உணவுப் பொருட்களை செய்ய எளிதில் செய்ய முடியும் அதிலும் சிறப்பாக பன்னீர் வைத்து மிளகாய் போட்டு தேனூற்றி செய்தால் அதன் சுவை அமிர்தத்தை விட அருமையாக இருக்கும் எனவே தேன் மிளகாய் பன்னீர் என்பது

By Prem Kumar · 20/2/2023

பன்னீர் ப்ரை என்றாலே நாம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் பன்னீர் என்றாலே அதை வைத்து பல வகை உணவுப் பொருட்களை செய்ய எளிதில் செய்ய முடியும் அதிலும் சிறப்பாக பன்னீர் வைத்து மிளகாய் போட்டு தேனூற்றி செய்தால் அதன் சுவை அமிர்தத்தை விட அருமையாக இருக்கும் எனவே தேன் மிளகாய் பன்னீர் என்பது அறு சுவையான ஒரு உணவாகும்.குழந்தைகள்

இதையும் படியுங்கள் :பஞ்சாப் ஸ்பெஷல் பனீர் புர்ஜி இப்படி செஞ்சி பாருங்க!

முதல் பெரியவர்கள் வரை தேன் மிளகாய் பனீர் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த தேன் மிளகாய் பனீர் செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full