கொள்ளு பொடி இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!
நம்ம வீட்ல எப்படி பருப்பு பொடி ரசம் பொடி மிளகாய் பொடி எல்லாமே அரைச்சு வைக்கிறோமோ அதே மாதிரி இந்த கொள்ளு பொடியும் அரைத்து வைத்துக்கொண்டால் ரொம்ப நல்லது. இந்த கொள்ளு பொடிய சாதத்தில் போட்டு கொஞ்சம் நெய் ஊற்றி சாப்பிட்டால் டேஸ்ட் செமையா இருக்கும். பொதுவா இந்த கொள்ளு நம்ம சாப்பாட்டுல
நம்ம வீட்ல எப்படி பருப்பு பொடி ரசம் பொடி மிளகாய் பொடி எல்லாமே அரைச்சு வைக்கிறோமோ அதே மாதிரி இந்த கொள்ளு பொடியும் அரைத்து வைத்துக்கொண்டால் ரொம்ப நல்லது. இந்த கொள்ளு பொடிய சாதத்தில் போட்டு கொஞ்சம் நெய் ஊற்றி சாப்பிட்டால் டேஸ்ட் செமையா இருக்கும். பொதுவா இந்த கொள்ளு நம்ம சாப்பாட்டுல சேர்த்துட்டா நம்ம உடல் எடை குறையும்.
இருமல் சளி வரும் போது இந்த கொள்ளு பயிறு வச்சு ரசம் வைத்து குடித்தால் இருமல் சளி உடனே சரியாகிவிடும் என்று சொல்லுவாங்க. அதுமட்டுமில்லாம கொள்ளு பயிறு வச்சு சட்னி குழம்புன்னு எல்லாமே செய்வாங்க. கொள்ளு பயிர வேக வச்சு அப்படியே கூட நம்ம சாப்பிடலாம். அந்த வகையில இப்ப நம்ம செய்ய போற இந்த கொள்ளு பொடியை ஆறு மாசம் வரைக்கும் நம்ம நல்லா ஸ்டோர் பண்ணி வச்சுக்கலாம், கெட்டே போகாது.
குழம்பு எதுவும் வைக்க முடியாத நேரத்துல இந்த பொடியை போட்டு நெய் ஊத்தி இல்லனா நல்லெண்ணெய் ஊத்தி சாப்டா போதும் டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான கொள்ளு பொடியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் : ஆரோக்கியம் நிறைந்த ஸ்நாக்ஸ் சாப்பிட முளைக்கட்டிய பயறு சுண்டல் இப்படி செஞ்சி பாருங்க!