இந்த சம்மருக்கு நுங்கு ஜூஸ் இந்த மாதிரி சிம்பிளா செஞ்சு பாருங்க!!

நுங்கு இளநீர் இது எல்லாமே இயற்கையா வெயில் காலத்துக்குனே படைக்கப்பட்ட சில உணவுகள் அப்படின்னு சொல்லலாம். வெயில் காலத்துல நுங்கு இளநீர் இது எல்லாம் சாப்பிடும் போது வெயில் காலத்துல நமக்கு ஏற்படக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளும் சரியாகும். ஆனா அந்த நுங்கு அப்படியே சாப்பிட பிடிக்காதவ

By Prem Kumar · 17/5/2025

நுங்கு இளநீர் இது எல்லாமே இயற்கையா வெயில் காலத்துக்குனே படைக்கப்பட்ட சில உணவுகள் அப்படின்னு சொல்லலாம். வெயில் காலத்துல நுங்கு இளநீர் இது எல்லாம் சாப்பிடும் போது வெயில் காலத்துல நமக்கு ஏற்படக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளும் சரியாகும். ஆனா அந்த நுங்கு அப்படியே சாப்பிட பிடிக்காதவங்க கொஞ்சம் டிஃபரண்டா நுங்கு ஜூஸ் போட்டு குடிக்கலாம். இந்த வெயிலுக்கு இதமா ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். நுங்கு சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கும். மேலும் காலை உணவாக நுங்கு மட்டும் சாப்பிடுவதால் உடல் எடை குறையலாம்.

ரத்த சோகை பிரச்சனை உள்ளவர்களுக்கு நுங்கு ரொம்ப ரொம்ப நல்லது. வெயில் காலத்துல உடலில் ஏற்படக்கூடிய வேர்க்குரு கொப்புளங்கள் இதெல்லாம் சரியாக நுங்கு சாப்பிடலாம். தாகத்தை தணிப்பதற்கு வெறும் தண்ணீர் மட்டும் குடிக்காமல் நுங்கு இளநீர் இந்த மாதிரியும் எடுத்துக்கலாம். உடம்புல எனர்ஜியை குறைய விடாமல் பார்த்துக் கொள்ளும். சுவையான இந்த நுங்கு ஜூஸ் ரெசிபியை ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க இதுல எலுமிச்சை சாறு தேங்காய் தண்ணீர் சர்க்கரை எல்லாமே இருக்கிறதுனால ரொம்ப ரொம்ப வாசனையா இருக்கும்.

டேஸ்டும் ரொம்ப ரொம்ப அட்டகாசமாக இருக்கும். வித்தியாசமா ஏதாவது ஜூஸ் போட்டு குடிக்கணும் போல இருந்துச்சுன்னா நுங்கு வாங்கிட்டு வந்து இந்த மாதிரி போட்டு குடிச்சு பாருங்க. குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது குழந்தைங்களுக்கு ஆரோக்கியமான சில விஷயங்களை கொடுக்கலாம். இந்த வெயில் காலத்துக்கு கண்டிப்பா குழந்தைகள் ஏதாவது ஜூஸ் கேட்டா அடம் பிடிப்பாங்க அந்த சமயத்துல நீங்க இந்த ரெசிபியை செஞ்சு கொடுக்கலாம் கடைகளில் வாங்கி கொடுக்க தேவையில்லை. வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் செஞ்சு கொடுங்க. இப்ப வாங்க இந்த சுவையான நுங்கு ஜூஸ் ரெசிபி எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.

இதனையும் படியுங்கள் : குளு குளுவென்று நுங்கு குல்பி ஒரு முறை இப்படி வீட்டிலே சுலபமாக ட்ரை பண்ணி பாருங்கள்!

Recipes AMP · Quick view
View full