Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Ice Apple Juice
நுங்கு இளநீர் இது எல்லாமே இயற்கையா வெயில் காலத்துக்குனே படைக்கப்பட்ட சில உணவுகள் அப்படின்னு சொல்லலாம். வெயில் காலத்துல நுங்கு இளநீர் இது எல்லாம் சாப்பிடும் போது வெயில் காலத்துல நமக்கு ஏற்படக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளும் சரியாகும். ஆனா அந்த நுங்கு அப்படியே சாப்பிட பிடிக்காதவ Photo: Recipes
முகப்பு/ஜூஸ்2025.05.17பதிப்பு · TA
ஜூஸ்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

இந்த சம்மருக்கு நுங்கு ஜூஸ் இந்த மாதிரி சிம்பிளா செஞ்சு பாருங்க!!

நுங்கு இளநீர் இது எல்லாமே இயற்கையா வெயில் காலத்துக்குனே படைக்கப்பட்ட சில உணவுகள் அப்படின்னு சொல்லலாம். வெயில் காலத்துல நுங்கு இளநீர் இது எல்லாம் சாப்பிடும் போது வெயில் காலத்துல நமக்கு ஏற்படக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளும் சரியாகும். ஆனா அந்த நுங்கு அப்படியே சாப்பிட பிடிக்காதவ

PK
எழுதியவர்Prem Kumar17 மே, 2025 அன்று 11:00 AM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
5 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
மொத்தம்
15 நிமிடம்
பேருக்கு
2
சமையல் முறை
Indian, TAMIL
உணவு வகை
Drinks

நுங்கு இளநீர் இது எல்லாமே இயற்கையா வெயில் காலத்துக்குனே படைக்கப்பட்ட சில உணவுகள் அப்படின்னு சொல்லலாம். வெயில் காலத்துல நுங்கு இளநீர் இது எல்லாம் சாப்பிடும் போது வெயில் காலத்துல நமக்கு ஏற்படக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளும் சரியாகும். ஆனா அந்த நுங்கு அப்படியே சாப்பிட பிடிக்காதவங்க கொஞ்சம் டிஃபரண்டா நுங்கு ஜூஸ் போட்டு குடிக்கலாம். இந்த வெயிலுக்கு இதமா ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். நுங்கு சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கும். மேலும் காலை உணவாக நுங்கு மட்டும் சாப்பிடுவதால் உடல் எடை குறையலாம்.

ரத்த சோகை பிரச்சனை உள்ளவர்களுக்கு நுங்கு ரொம்ப ரொம்ப நல்லது. வெயில் காலத்துல உடலில் ஏற்படக்கூடிய வேர்க்குரு கொப்புளங்கள் இதெல்லாம் சரியாக நுங்கு சாப்பிடலாம். தாகத்தை தணிப்பதற்கு வெறும் தண்ணீர் மட்டும் குடிக்காமல் நுங்கு இளநீர் இந்த மாதிரியும் எடுத்துக்கலாம். உடம்புல எனர்ஜியை குறைய விடாமல் பார்த்துக் கொள்ளும். சுவையான இந்த நுங்கு ஜூஸ் ரெசிபியை ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க இதுல எலுமிச்சை சாறு தேங்காய் தண்ணீர் சர்க்கரை எல்லாமே இருக்கிறதுனால ரொம்ப ரொம்ப வாசனையா இருக்கும்.

டேஸ்டும் ரொம்ப ரொம்ப அட்டகாசமாக இருக்கும். வித்தியாசமா ஏதாவது ஜூஸ் போட்டு குடிக்கணும் போல இருந்துச்சுன்னா நுங்கு வாங்கிட்டு வந்து இந்த மாதிரி போட்டு குடிச்சு பாருங்க. குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது குழந்தைங்களுக்கு ஆரோக்கியமான சில விஷயங்களை கொடுக்கலாம். இந்த வெயில் காலத்துக்கு கண்டிப்பா குழந்தைகள் ஏதாவது ஜூஸ் கேட்டா அடம் பிடிப்பாங்க அந்த சமயத்துல நீங்க இந்த ரெசிபியை செஞ்சு கொடுக்கலாம் கடைகளில் வாங்கி கொடுக்க தேவையில்லை. வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் செஞ்சு கொடுங்க. இப்ப வாங்க இந்த சுவையான நுங்கு ஜூஸ் ரெசிபி எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.

இதனையும் படியுங்கள் : குளு குளுவென்று நுங்கு குல்பி ஒரு முறை இப்படி வீட்டிலே சுலபமாக ட்ரை பண்ணி பாருங்கள்!

2 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    நுங்கை சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்.

  2. 2

    அதனுடன் ஊற வைத்த சியா விதைகள் சர்க்கரை தேங்காய் தண்ணீர் எலுமிச்சை பழச்சாறு பொடியாக நறுக்கிய நுங்கு சேர்த்துக் கொள்ளவும்.

  3. 3

    தேவையான அளவு ஐஸ் கட்டிகள் மற்றும் புதினா இலைகள் சேர்த்து பரிமாறினால் சுவையான நுங்கு ஜூஸ் தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 154 கலோரி
  • கொழுப்பு · 1.6g
  • புரதம் · 24g
  • கார்போஹைட்ரேட் · 1.2g
தலைப்புகள்
#அன்னாசி பழ ஜூஸ்#நுங்கு ஜூஸ்#நுங்கு இளநீர் ஜூஸ்#சன்ஷைன் ஜூஸ்
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

உடல் சூட்டை தணிக்க முலாம்பழம் வைத்து ஒரு ஜூஸ் இப்படி ஒரு முறை செய்து குடியுங்கள்!!

உடல் சூட்டை தணிக்க முலாம்பழம் வைத்து ஒரு ஜூஸ் இப்படி ஒரு முறை செய்து குடியுங்கள்!!

நுங்கு வைத்து சுவையான நுங்கு பாதாம் பால் அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு செய்து குடித்து பாருங்கள் மெய்மறந்து விடுவீர்கள்!!

நுங்கு வைத்து சுவையான நுங்கு பாதாம் பால் அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு செய்து குடித்து பாருங்கள் மெய்மறந்து விடுவீர்கள்!!

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க ஜில்லென்ற ஆரஞ்சு மொஜிட்டோ வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க ஜில்லென்ற ஆரஞ்சு மொஜிட்டோ வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement