இஞ்சி புளி ஊறுகாய் இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!

இஞ்சி புளி ஊறுகாய் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் வரும் ஏன் ஊறுகாய் அப்படின்னு சொன்னாலே நிறைய பேருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். பழைய சாதத்துக்கு கூட ஊறுகாய் வைத்து சாப்பிட்டால் அவ்வளவு டேஸ்டா இருக்கும். ஒரு சிலர் ஊறுகாயை சாம்பார் சாதம், ரசம் சாதம் சில கலவை சாதங்

By Prem Kumar · 2/9/2024

இஞ்சி புளி ஊறுகாய் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் வரும் ஏன் ஊறுகாய் அப்படின்னு சொன்னாலே நிறைய பேருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். பழைய சாதத்துக்கு கூட ஊறுகாய் வைத்து சாப்பிட்டால் அவ்வளவு டேஸ்டா இருக்கும். ஒரு சிலர் ஊறுகாயை சாம்பார் சாதம், ரசம் சாதம் சில கலவை சாதங்கள் அப்படின்னு சைடு வச்சு சாப்பிடுவாங்க. அதுலையும் தயிர் சாதத்துக்கு எல்லாம் செம காம்பினேஷன். ஆனா அந்த ஊறுகாயை நம்ம வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் சுத்தமா செய்யலாம். கடைகளில் பாக்கெட்ல இருக்கக்கூடிய ஊறுகாய் வாங்கணும் அப்படின்ற அவசியம் கிடையாது. ஊறுகாயை பொறுத்த வரைக்கும் நிறைய வெரைட்டீஸ் இருக்கு.

எலுமிச்சை ஊறுகாய், பூண்டு ஊறுகாய், தக்காளி ஊறுகாய் அந்த வகையில் இன்னைக்கு நம்ம பாக்க போறது நல்ல காரசாரமான புளிப்பான இஞ்சி புளி ஊறுகாய். இந்த இஞ்சி புளி ஊறுகாய் சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். அது உன் வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில் ஒரு சூப்பரான இஞ்சி புளி ஊறுகாய் செய்யலாம். வீட்ல எந்த ஒரு சைடு டிஷ்ஷும் இல்லாத போது இந்த ஊறுகாயை சைடு வச்சு சாப்பிட்டா போதும் ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடலாம். இந்த ஊறுகாயை வெறும் சாதத்தில் கூட போட்டு பிசைந்து சாப்பிடலாம். அந்த அளவுக்கு டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். பாரம்பரியமான முறையில் செய்யக்கூடிய இந்த இஞ்சி புளி ஊறுகாய் எப்படி ஈசியா செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : நாவூறும் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ஊறுகாய் இனி வீட்டிலேயே சிம்பிளா சூப்பரா செய்யலாம்!

Recipes AMP · Quick view
View full