வீடே மணக்க மணக்க ருசியான இறால் தீயல் ரெசிபி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! உடலுக்கு ஆரோக்கியம் தரும் சூப்பர் அசைவ ரெசிபி உங்களுக்காக.
இறால் தீயல் மிகவும் ருசியான ஒரு அசைவ ரெசிபி. எல்லோர் வீட்டிலும் இருக்கும் பொருளை வைத்தே இதை செய்து பார்க்கலாம். இதை பக்குவமாக செய்து வைத்துக் கொண்டால், இறாலில் வாசத்துடன் அருமையான இருக்கும் . உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த இறால் தீயலை சுடச்சுட சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் அரும
இறால் தீயல் மிகவும் ருசியான ஒரு அசைவ ரெசிபி. எல்லோர் வீட்டிலும் இருக்கும் பொருளை வைத்தே இதை செய்து பார்க்கலாம். இதை பக்குவமாக செய்து வைத்துக் கொண்டால், இறாலில் வாசத்துடன் அருமையான இருக்கும் . உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த இறால் தீயலை சுடச்சுட சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இட்லி தோசைக்கும் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். எதிர்ப்பு சக்தியை கூட்டும் இறால்..
பலருக்கு எதிர்ப்பு சக்தி குறைபாடு அதிகம் ஆகி கொண்டே வருகிறது. அவர்களின் உடல் நலத்தை பாதுகாக்கவே இந்த இறால்கள் பெரிதும் பயன்படுகிறது. மிஸ் பண்ணாம உங்க வீட்ல ஒருமுறை இந்த குழம்பு வச்சு சாப்பிடுங்க.
இறால் குழம்பு பல வகைகளில் செய்யலாம். இப்படி ஒரு முறை செய்தால், அனைவரும் விரும்பி சாப்பிடுவர். நமது அண்டை மாநிலமான கேரளாவில் இதனை இறால் தீயல் என்று சொல்வார்கள்.
இந்த தீயலை நாமும் செய்து சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இந்த வகை இறால் குழம்பை எவ்வாறு செய்வது என்று இந்த பதிவில் நாம் காண்போம். கேரளா ஸ்டைல் இறால் தீயல் குழம்பை இப்படி செஞ்சா, தட்டு நிறைய சாப்பாடு இருந்தாலும் பத்தே நிமிடத்தில் காலியாகி விடும். இதன் சுவையே தனி தான்.
இதையும் படியுங்கள் : நாளை சண்டே இறால் வாங்கி இப்படி ருசியான பாய் வீட்டு இறால் பிரியாணி ட்ரை பண்ணி பாருங்க!