கோவக்காயில ஒரு தடவை இந்த தொக்கு மட்டும் செஞ்சு பாருங்க ரொம்ப டேஸ்டா இருக்கும்!!

கோவக்காய் வச்சு பெரும்பாலும் கோவக்காய் வறுவல் கோவக்காய் கூட்டு தான் செஞ்சிருப்போம். ஆனா இந்த கோவக்காய் வச்சு சூப்பரான கோவக்காய் தொக்கு ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் தான் வீட்ல கோவக்காய் வாங்கினாலே இந்த கோவக்காய் தொக்குதா வச்சு சாப்பிடுவீங்க. சுட சுட சாதத்தில் ப

By ·

கோவக்காய் வச்சு பெரும்பாலும் கோவக்காய் வறுவல் கோவக்காய் கூட்டு தான் செஞ்சிருப்போம். ஆனா இந்த கோவக்காய் வச்சு சூப்பரான கோவக்காய் தொக்கு ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் தான் வீட்ல கோவக்காய் வாங்கினாலே இந்த கோவக்காய் தொக்குதா வச்சு சாப்பிடுவீங்க. சுட சுட சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிடும் போது அவ்ளோ ருசியா இருக்கும். அது மட்டும் இல்லாம இட்லி தோசை சப்பாத்தி பூரி எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷனா இருக்கும் இந்த கோவக்காய் தொக்கு. இதோட டேஸ்ட் அவ்வளவு சூப்பராவே இருக்கும்.

பார்த்தாலே நாக்கில் எச்சில் வரும் அந்த அளவுக்கு ஒரு சூப்பரான டேஸ்ட்ல இந்த கோவக்காய் தொக்கு கிடைக்கும். உங்க வீட்டில ஒரே ஒரு தடவை மட்டும் இந்த கோவக்காய் தொக்கு செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் உங்க வீட்ல இருக்கிற எல்லாருமே இதோட டேஸ்ட்டுக்கு அடிமையாகிடுவாங்க. அதுக்கப்புறம் அடிக்கடி உங்க வீட்ல இதைத்தான் செய்வீங்க. இந்த தொக்குல சாதம் போட்டு கிளறி குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்துவிடலாம். வேலைக்கு போறவங்களும் எடுத்துட்டு போகலாம்.

அதுமட்டுமில்லாம இந்த கோவக்காய் தொக்க இன்னும் கொஞ்சம் கெட்டியா வெச்சோம் அப்படின்னா தயிர் சாதம் ரசம் சாதம் சாம்பார் சாதம் எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான சைடிஷ்ஷா இருக்கும். ரொம்ப ரொம்ப அருமையான இந்த ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல செஞ்சு பாருங்க. வீட்டுக்கு வர விருந்தாளிகளுக்கு கூட சைவ விருந்துல இந்த கோவக்காய் தொக்கு வச்சு கொடுக்கலாம். கண்டிப்பா இது ஒரு அட்டகாசமான கிரேவியா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான கோவக்காய் தொக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : ருசியான இந்த கோவைக்காய் சாம்பார் வச்சு பாருங்க. சாம்பார்ன்னா இப்படித்தான் இருக்கணும்னு எல்லோரும் உங்கள பாராட்டுவாங்க!!!

Recipes AMP · Quick view
View full