அய்யர் வீட்டு சாம்பார் சாதம் இப்படி செய்து பாருங்க! அய்யர் வீட்டு ரெசிபி என்றாலே தனி சுவை தான்!

நாம் சாப்பிடும் சாத வகைகளில் பல வகையான சாதங்கள் இருந்தாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சாதம் எப்பொழுது கேட்டாலும் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடும் சாதம் என்றால் அது இந்த சாம்பார் சாதம் மட்டும்தான். ஆகையால் இன்று நாம் சாம்பார் சாதம் பற்றி தான் பார்க்க இருக்கிறோம் ஆனால் இன்று

By Prem Kumar · 1/4/2023

நாம் சாப்பிடும் சாத வகைகளில் பல வகையான சாதங்கள் இருந்தாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சாதம் எப்பொழுது கேட்டாலும் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடும் சாதம் என்றால் அது இந்த சாம்பார் சாதம் மட்டும்தான். ஆகையால் இன்று நாம் சாம்பார் சாதம் பற்றி தான் பார்க்க இருக்கிறோம் ஆனால் இன்று நாம் அய்யர் வீட்டு ஸ்டைலில் சாம்பார் சாதம் செய்ய போகிறோம். இது போன்று ஒரு முறை உங்கள் வீட்டில் ஐயர் வீட்டு சாம்பார் சாதம் செய்து பாருங்கள்

இதையும் படியுங்கள் : ஸ்ரீரங்கம் அய்யர் வீட்டு வத்த குழம்பு செய்வது எப்படி ?

அதன் சுவை அட்டகாசமான முறையில் இருக்கும் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் இன்னும் வேண்டுமென கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அற்புதமாக இருக்கும்.

Recipes AMP · Quick view
View full