ருசியான ஜெய்பூர் ஜில்லா சிக்கன் ஒருமுறை இப்படி செய்து சாப்பிட்டால்! இனி சிக்கன் சாப்பிட ஹோட்டலுக்கு போகவே மாட்டீங்க!

சிக்கன் வெரைட்டிகள்ல இன்னைக்கு நம்ம பாக்க போறது ஜெய்பூர்ல பேமஸான ஜெய்ப்பூர் ஜில்லா சிக்கன். ஒரு இடத்துக்கு ரொம்பவே பேமஸான ஒரு பொருள் இருந்தா மட்டும்தான் அது ரொம்ப தேடி தேடி செய்வாங்க. அந்த மாதிரி இது போல ரொம்ப ஃபேமஸான ஜில்லா சிக்கன் இந்த ஜெய்ப்பூர் ஜில்லா சிக்கன ரொம்ப ஈஸியா வீட்ல

By ·

சிக்கன் வெரைட்டிகள்ல இன்னைக்கு நம்ம பாக்க போறது ஜெய்பூர்ல பேமஸான ஜெய்ப்பூர் ஜில்லா சிக்கன். ஒரு இடத்துக்கு ரொம்பவே பேமஸான ஒரு பொருள் இருந்தா மட்டும்தான் அது ரொம்ப தேடி தேடி செய்வாங்க. அந்த மாதிரி இது போல ரொம்ப ஃபேமஸான ஜில்லா சிக்கன் இந்த ஜெய்ப்பூர் ஜில்லா சிக்கன ரொம்ப ஈஸியா வீட்ல இருக்க பொருள்களை வைத்து செய்திடலாம்.  எல்லாமே ஒரே மாதிரியா மசாலாக்கள் தான் ஆனால் எப்படி நம்ம சேர்க்கிறோம் அப்படிங்றத பொருத்து சுவை மாறிப் போயிடுது.

இந்த ஜெய்ப்பூர் ஜில்லா சிக்கன் ரொம்பவே சுவையா இருக்கும். இந்த சிக்கனை சப்பாத்தி, ரோட்டி, பரோட்டா, சாதத்துக்கு எல்லாத்துக்குமே சேர்த்து சாப்பிடலாம். இட்லி , தோசைக்கு கூட இந்த ஜெய்ப்பூர் ரொம்பவே ருசியா இருக்கும்  சிக்கன்ல பலவிதமான உணவுகள் இருக்கு ஒரு ஒரு உணவிற்கும் ஒருவர் விதமான ருசி இருக்கும். அந்த மாதிரி தான் இந்த ஜெயப்பூர்ல செய்யக்கூடிய ஜில்லா சிக்கனோட ருசியும் வித்தியாசமா இருக்கும்.

எல்லாருமே ரொம்பவே விருப்பப்பட்டு சாப்பிடுவாங்க. நீங்களும் உங்க வீட்ல செய்து உங்க குடும்பத்தில் இருக்கிற எல்லாரையுமே நீங்க ரொம்பவே சந்தோஷப்படுத்தலாம். ஏனென்றால் உணவு அப்படிங்கிற விஷயம் எல்லாருக்கும் ரொம்பவே புடிக்கும். அதிலும் வித்தியாச வித்தியாசம் செய்து கொடுக்கும் பொழுது ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. அப்படி இந்த ஜெய்ப்பூர் ஜில்லா சிக்கனை எப்படி சுவையா ருசியா செய்றது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

இதையும் படியுங்கள் : வீடே மணக்க மணக்க வறுத்து அரைச்ச கோழிக்கறி இம்முறையில் செய்து அனைவரையும் அசத்துங்கள்!

Recipes AMP · Quick view
View full