நாவில் எச்சி ஊறும் சுவையான ஜவ்வரிசி பொங்கல் இப்படி செஞ்சி பாருங்க!
குழந்தைகளுக்கு இனிப்பு பொங்கல் என்றாலே அவ்வளவு பிடிக்கும். அவர்களுக்கு மட்டும் அல்லாமல் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று பொங்கல் தான். அந்த வகையில் ஒரு முறை இப்படி ஜவ்வரிசியில் பொங்கல் செய்து பாருங்களே அவ்வளவு சுவையாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் இதையும் படியுங்க
குழந்தைகளுக்கு இனிப்பு பொங்கல் என்றாலே அவ்வளவு பிடிக்கும். அவர்களுக்கு மட்டும் அல்லாமல் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று பொங்கல் தான். அந்த வகையில் ஒரு முறை இப்படி ஜவ்வரிசியில் பொங்கல் செய்து பாருங்களே அவ்வளவு சுவையாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்
இதையும் படியுங்கள் : சுவையான சேமியா கார பொங்கல் செய்வது எப்படி ?
அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இந்த சுவையான ஜவ்வரிசி பொங்கல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என் அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள். இதனை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்.